Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இன்னொரு

ஒரு சிங்கத்திடம் இருந்து கன்றுக்குட்டியை காப்பாற்றி அரவணைத்த‍ இன்னொரு சிங்கம் – ஆச்சரிய அபூர்வ காட்சி – வீடியோ

தூரமாக மேய்ந்து கொண்டிருந்த தனது இரையைக் கண்ட ஒரு சிங்கம் விடாது அதை துரத்திப் பிடித்த‍து, பிடித்த‍ போது தான் அது ஒரு கன்றுக்குட்டி என்று தெரிந்ததும் அதைக் கொல்ல மனமின்றி அரவணைக்கும் (more…)

தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்)

"ஷாஜகான், தாஜ்மகால் கட்ட எண்ணி ஒரு கட்ட வடிவமைப்பாள ரை கொண்டு வர சொன்னான்... அவன் திருமணம் முடிந்த இளை யவன் எவ்வளவு படம் வரைந்தும் முயன்றும் ஷாஜகானுக்கு திருப்தி ஏற்படுத்த முடிய வில்லை... "இதுதான் உனக்கு (more…)

தமிழ் ஒலிக்கும் இன்னொரு தமிழகம்!

”செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழ் மொழியாம், இன்பத் தமி ழ் மொழியாம்!”-தமிழின் புதிய கீதம் ஒலிக்கும் இடம் தமிழகம் அல் ல; மோரே! மணிப்பூர் மாநிலம் சாண்ட ல் மாவட்டத்தில் அமைந்து ள்ள இந்தியா வின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே. இது ஒரு மலைக் கிராமம். பூர்வீகக் குடிகளா ன குக்கீஸ்களுடன் தமிழர் கள், நேபாளிகள், பஞ்சாபி கள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் (more…)

இன்னொரு தனியார் பஸ் மோதி மாணவி பலி: பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

  சேலம் அம்மாபேட்டை அருகே இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி மீது தனியார் பஸ் மோதியது. இதில் அம் மாணவி சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கினர்.   மேலும் சேலம்-ஆத்தூர் நெடு ஞ்சாலையில் சாலை மறியலி லும் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு நீண்டநேரம் போ க்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு (more…)

ம‌ணமகள் கண்ணெதிரிலேயே இன்னொரு பெண்ணுக்கு தாலிக்க‍ட்டிய மணமகன்

சிவகங்கையில் நேற்று ஒரு பெரிய கூத்து நடந்து விட்டது. அதாவ து அங்குள்ள சிவன் கோவிலி ல் நடந்த ஒரு திருமணத்தின் போது கூட்ட நெரிசலால் தனது மணப்பெண் யார் என்று தெரி யாமல் அரு கில் நின்றிருந்த இன்னொரு மணப்பெண்ணுக் குத் தாலி கட்டி விட்டார் மா ப்பிள்ளை. வைகாசி மாதம் என்றாலே தமிழகத்தில் திருமணங்கள் தட புடலா க நடப்பது வழக்கம். நேற்றும் முகூர்த்த நாள். இதனால் சிவகங்கையில் ஏகப்பட்ட திருமணங்கள் அலைமோதியபடி இருந் தன. அங்குள்ள (more…)

ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க . . . – வீடியோ (டுடோரியலுடன்)

Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினி யை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும். இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்து கொள்ளவும் முடியும். “1.உபயோகப்படுத்த கட்டணம் இல்லை (Free version) 2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb) 3.இணைய வசதி தேவை “ மேலும் தெரிந்து கொள்ள (more…)
This is default text for notification bar
This is default text for notification bar