நாக கன்னியால் பிரம்மச்சரியத்தை கைவிட்டு, அவளுக்கு இன்ப(காம)த்தை கொடுத்த அர்ச்சுனன்!
"குருகுலத்தின் புகழைப் பரப்பும் பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன் (கானகத்திற்கு) கிளம்பியபோது, வேதங்கள் அறிந்த பிராமணர்கள் அச்சிறப்பு மிகுந்த வீரனுக்குப் பின்னால் ஒரு குறிப்பி ட்ட தூரம் வரை நடந்து சென்றனர்.
பரமாத்மாவுக்குத் தங்களை அர்ப்பணித்து வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்த பிராமணர்களும், இசை நிபுணத்து வம் கொண்டவர்களும், கடவுளுக்குத் தங்க ளை அர்ப்பணித்த துறவிகளும், புராணங்க ளை உரைப்போரும், புனிதமான கதைகளை பக்தர்களுக்கு உரைத்து பிரம்மச்சரியம் பூண் டவர்களும், வானப்பிரஸ்தர்களும் {காட்டில் துறவு எண்ண த்துடன் வாழும் தம்பதியரும்}, தெய்வீக வரலாறுகளை இனிமையாக உரை க்கும் பிராமணர்களும், மேலும் பல்வேறு வகையில் இனிமையா கப் பேசும் மனிதர்களும் இந்திரனைத் தொடரு ம் மருதர்களைப் போல, அர்ஜுனனுடன் பயணித்தனர். ஓ பாரத குலத் தவனே {ஜனமேஜயா}, அந்த பாரதர்களில் (more…)