
தெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்
தெய்வங்களுக்கு சாத்துக்குடி பழங்களால் அபிஷேகம் செய்துவந்தால்
துன்பம் எனும் பெரும்புயலில் சிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. அவ்வாறு சிக்கும் மனிதர்கள், துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற வேண்டுமானால், கடவுளுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது சான்றோர் வாக்கு.
#சாத்துக்குடி, #ஆன்மீகம், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #துன்பம், #இன்பம், #வாழ்க்கை, #அபிஷேகம், #விதை2விருட்சம், #Sathukkudi, #Spiritual, #God, #Goddess, #Lord, #Suffering, #Pleasure, #Life, #Anointing, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #9884193081