Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இன்று

ஆஞ்சநேயர்… இன்றும் உயிருடன் இருப்பதற்கான சில அதிரவைக்கும் ஆதாரங்கள், ஆச்சரிய‌ அறிகுறிகள்

ஆஞ்சநேயர்... இன்றும் உயிருடன் இருப்பதற்கான சில அதிரவைக்கும் ஆதாரங்கள், ஆச்சரிய‌ அறிகுறிகள் ஆஞ்சநேயர்... இன்றும் உயிருடன் இருப்பதற்கான சில அதிரவைக்கும் ஆதாரங்கள், ஆச்சரிய‌ அறிகுறிகள் இந்து மத புராணங்களில் இடம்பெற்றுள்ள‍ எத்த‍னையோ கதாபாத்திரங்களில் சில கதாபாத்திரங்கள் இன்னும் இந்த (more…)

இன்றைய காதலர் தினத்தில் . . . – பெண்கள் எந்த நிறத்தில் உடை அணிந்தால், அதற்கு என்ன அர்த்த‍ம் ?

இன்று காதலர் தினம் - எந்த உடை அணிந்தால் என்ன அர்த்த‍ம் ? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். கீழே உள்ள (more…)

நேற்று ‘ஆர்யா’ இன்று ‘ஜெய்’ – நடிகை நயன்தாரா

சமீபத்தில் வெளியான ராஜா ராணி திரைப் படம் வெற்றி பெற்று ரசிகர்க ளின் ஏகோபித்த‍ ஆதரவையும் சம்பாதித் துள்ள‍து. இத்திரைப்படத்தைப் பார்த்த நடி கை நயன்தாரா, அதில் நடித்த கதாநாயகர் களில் ஒருவரான ஜெய்யைப் பாராட்டிய தோடு கட்டித்தழுவி முதுகை தட்டிக்கொடு த்தாரா ம். மேலும் ஜெய்யிடம் உன்னோட போர்ஷன்தான் சூப்பரா வந்திருக்கு. பெரிய ஆளா வருவே என்று மனந்திறந்து பாரா ட்டி (more…)

ஜனாதிபதி தலைமையில் தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது.

தமிழக சட்டசபையின் வைரவிழா இன்று மாலை 4.30 மணியள வில் நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். தமிழக சட்டசபை துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை யொட்டி, சட்டசபையின் வைரவிழா இன்று நடக்கிறது. இவ் விழாவிற்கு ஜனா திபதி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகி றார். இதற்காக இன்று மாலை 3.30 மணியள வில் தனி விமானம் மூலம் டில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரணா ப் முகர்ஜி, அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை க்கு செல்கிறார். அங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், சி.ஐ.டி., காலனி யில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வருகிறார். தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு (more…)

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில் (more…)

ஆளுங்கட்சியை எதிர்த்து, இன்று தி.மு.க நடத்தும் சிறை நிரப்பும் போராட்ட‍ம் வெல்லுமா?

ஆளுங்கட்சியை கண்டித்து, மாநில அளவில், தி.மு.க.,வினர் சிறை நிரப்பும் போராட்டத்தை இன்று நடத்துகி ன்றனர். சென்னை தேனாம் பேட்டை டி. எம்.எஸ்., அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்தில், பங்கேற்க வரும் கட்சி யினரை, சிறைக்கு வழி அனுப்பி வைக்க , தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்ட மிட்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக் கு டில்லி சி.பி.ஐ., கோர்ட் அனுமதி அளித் துள்ளதால், அவர் சென்னையில் பங்கே ற்பது உறுதியாகியுள்ளது. கண் புரை சிகிச்சையை மேற்கொண்ட பொரு ளாளர் ஸ்டாலின், போராட்டத்தில் பங் கேற்றால், அவரது கண்ணிற்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள தால், போராட்டத்தில் அவர் பங்கேற்பாரா? (more…)

“இன்று பாவாடை தாவணி அணிந்த பெண்களை எங்கும் பார்க்க முடிவதில்லை” – கவிப்பேரர‍சு வைரமுத்து

ஈரோட்டில் துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்டார் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அஞ்சலி முதலில் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் துவ க்கி வைத்தார். விழாவில் வைரமுத்து பேசியதா வது, ‘ஈரோடு பெரியார் பிறந்த மண். இந்த மண்ணு க்கு வருவதற்கே கொடுத்து வைத்திருக்க வேண் டும். "இன்று பாவாடை தாவணி அணிந்த பெண்க ளை எங்கும் பார்க்க முடிவதி ல்லை". ஒரே சுடிதார் மயமாகிவிட்டது. நாகரீக (more…)

ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: தமிழ் திரையுலகினர் இன்று உண்ணாவிரதம்

அன்னாஹசாரேவுக்கு ஆதரவான கோஷம்.  இந்தியாவை தா ண்டி வெளியேவும் கேட்க ஆரம்பித்து விட்டது ஊழலுக்கு எதிரான ஹ சாரேவின் குரலுக்கு வலு சேர்க்க கிளம்பியிருக்கிற து தமிழ் சினிமா. தயாரிப்பாளர் சித்ரா லட் சுமணன், விநியோகஸ்தர் கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சி ஆகியோர் தலைமையில் இன்று அடை யாள (more…)

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம். டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர். பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று (more…)

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற் றோர்களிடமிருந்து புகா ர்கள் வந்தன. இதையடுத்து கல்வி கட்டணத்தை முறை ப்படுத்த ஓய்வு பெற்ற நீதி பதி கோவிந்தராஜன் தலை மையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ் நாட்டில் உள்ள 10,954 தனியார் பள்ளிக்களுக்கா ன கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ண யித்தது. இந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் (more…)

தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்

திருச்சி அருகே பாடலூரில் இ ன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை (வயது 60) மர ணம் அடைந்தார். தமிழக சட்டசபை யில் இன்று அனைத்து எம்.எல்.ஏ., க்களுக்கு ம் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்ட சபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரி ழந்திருக் கிறார். சென்னைக்கு இனோவா காரில் (more…)

இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிகிறது‍: கிறிஸ்தவ போதனையாளர்! – வீடியோ

இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடு ம். இப்படிச் சொல்லியுள்ளார் அமெரிக்காவின் ஹ ரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர். இவரது பேச்சு உலகெ ங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறி யிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போ து மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar