Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இன்ஷுரன்ஸ்

சுற்றுலா செல்வோர் கட்டாயம் எடுக்க‍வேண்டிய இன்ஷுரன்ஸ், டிராவல் இன்ஷுரன்ஸ் – சில தகவ‌ல்கள்

சுற்றுலா செல்வோர் கட்டாயம் எடுக்க‍வேண்டிய இன்ஷுரன்ஸ், டிராவல் இன்ஷுரன்ஸ் - சில தகவ‌ல்கள் டிராவல் இன்ஷூரன்ஸ்... டிராவல் இன்ஷூரன்ஸ்... சுற்று லா செல்லும்போது எதிர்பாராம ல் ஏற்படும் விபத்து, திருட்டு, பய ண ரத்து போன்றவற்றில் இரு ந்து, பொருளாதார ரீதியாக (more…)

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோம்! ஆனால் . . .

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோ ம்... ஆனால், அதில் கொஞ்சம் கவனம் பிசகிவிட்டாலும் நமக் கே வில்லங்கமாக முடிந்துவிடு ம். அப்படி சில இன்ஷுரன்ஸ் சிக்கல்கள் பற்றி... ‘‘நல்ல கண்டிஷனான வண்டி... பார்ட்டி வெளியூருக்கு மாற்றலாகி போவதால்தான் விற்கிறார். வாங்கிக்கறீங்களா?’’ என்றார் வந்தவர் ராகுலிடம். மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த ராகுலுக்கு முழு த் திருப்தி. ‘‘பேப்பர் எல்லாம் சரியாக இருக்கி றதா?’’ என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டார் ராகுல். ஏனென்றால் அவர் சென்னை உய ர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரி டம் உதவியாளராக இருந்தார். அதனால் சட்டப்படி எல்லாம் சரி யாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளும் முயற்சியில் (more…)

ஹெல்த் இன்ஷுரன்ஸ் போர்டபிலிட்டி வருகிறது!

மூணு வருஷமா ஒரு கம்பெனியில் இன் ஷூரன்ஸ் பாலிசி போட்டும் 'அந்த வியா திக்கு கிளைம் கிடையாது; இந்த வியாதி க்கு கிடையாது’ ன் னு இழுத்தடிக்கிறாங்க. வேறு கம்பெனியில் பாலிசி எடுத்திருந்தா ல், இந்தத் தொந் தரவு இருந்திருக்காதே...'' - இப்படி புலம்பு பவர்களின் கவலை இனி போகப் போகிறது. நீண்ட நாட்களாக எதிர் பார் த்துக் காத்திருந்த ஹெல்த் இன்ஷூர ன்ஸ் போர்ட பிலிட்டி வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குரிய முறையான சுற்ற றிக்கையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறது காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம். காப்பீட்டு நிறுவனங்களும் இம்முறை இந்தத் திட்ட த்தைச் செயல் படுத்தத் தயார்நிலையில் (more…)