Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இப்படி

உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்த‌துண்டா?

உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையைச் சந்தித்த‌துண்டா? உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையைச் சந்தித்த‌துண்டா? காரில் இருந்து இறங்கும்போது "மறக்காமல் சாவியை (more…)

உங்க மனைவி இப்படி இருந்தா உங்க பாடு அதோகதிதான்! – வீடியோ

ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு வரப்போகும் மனைவியை பற்றிய கனவுகள் இருக்கும்,  நீங்க கனவில் பார்த்த‍ மாதிரியே அவர்களுக் கு மனைவி அமைவது 100க்கு 40 விழுக்காடு தான், சரி, அத விடுங்க! உங்க மனைவி, கீழுள்ள வீடியோவில் வருவது போல இப்படி இருந்தா , நீங்க எ (more…)

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல! அது ஒரு உணர்வு!

பாஸ்ட் புட் சூப்பரா இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன் றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டு க்குத்தான் அதிகம் வாக்களிப்பார் கள். அதே போலத்தான் செக்ஸும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவ தை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசி த்து சாப்பிடுவது போலத்தான் செக்ஸ் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் (more…)

என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் – வேதிகா

அதர்வாவை நாயகனாக வைத்து “பரதேசி” என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகாவை ஒப்பந்தம் செய்து இருந்தார். முதல் கட்ட படப்பிடிப்பில் வேதிகா பங்கேற்று நடித்து முடித்து ள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து திடீரென நீக்கி விட்டதாக வதந்தி பரவியுள்ளது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளை பாலா பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும் அத்துடன் படத்தில் இருந்தும் அவரை நீக்கி விட்டு புதிதாக பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   இதுபற்றி வேதிகாவிடம் கேட்டபோது மறுத்தார். பாலா படத்தில் இருந்து என்னை நீக்கியதாக வதந்தி பரப்பப் பட்டு உள்ளது. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் (more…)

ஏன் இப்படி? – நடிகை அமலா பால்

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகை களைப் பொறு த்த வரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலா பாலைப் பொறுத்த வரை தமிழிலேயே நடந்திருக்கிறது. சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ் ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிர தை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்ல ங்கமே தவிர (more…)

இரும்புகளை உடலால் கவரும் காந்த சகோதரர்கள் – வீடியோ

இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப் பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான் கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள், இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போ து கடந்த மாதம் "அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது" என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன" என பதிலளித்தார், நித்திரையின்போது இவர்களு க்கு (more…)