Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இமெயில்

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! – உபயோகத் தகவ‌ல்

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! - உபயோகத் தகவ‌ல் ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! - உபயோகத் தகவ‌ல் நாம் நமது நண்பர்களுக்கோ அல்ல‍து உறவினர்களுக்கோ அல்ல‍து பணி நிமித்த‍மாக ஒரு அதிகாரிக்கோ, அல்ல‍து (more…)

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

  இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL: இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா… அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையை (more…)

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)

வீடியோ இமெயில் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிட . . .

நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவுசெ ய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வச தி இருந்தால் மட்டுமே போது மானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேசமுடி யும். (இந்த www.vsnap.com லிங்கை கிளிக் செய்து அதில் உங்களது வீடியோ தொகுப்பி னை பதிவுசெய்து கொள்ளுங்க ள்) இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பதுபோன்ற ஒரு (more…)

மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்….???

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர் நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசே ஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல் கள் என (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை எப்படி தடுப்பது ?

இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இரு க்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமா னது தேவை இல்லாமல் மின்னஞ்சல் கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு.  பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சி னைகளும் உள்ளன. அவற்றில் மிக (more…)

இமெயில் பார்வேர்ட் டிப்ஸ்

நண்பர்களிடமிருந்து நமக்கு வந்த இமெயில் செய்திகளைப் பல முறை நம்முடைய மற்ற நண்பர் களுக்கு நாம் அனுப்புவோம். ஆங்கில த்தில் இதனை பார்வேர்ட் (Forward) செய்தல் என்கிறோம். நாம் விரும்புவ தெல்லாம், அந்த செய்தி நம் நண்பர் கள் அனைவருக்கும், அல்லது குறிப் பிட்ட சிலருக்குச் செல்ல வேண்டும் என் பதே. ஆனால், நம்முடைய நல்ல எண்ணத்தில், செய்திகளை அது வந்த நிலையில், அது குப்பையாக இருந் தாலும், அப்படியே அனுப்பி விடுகி றோம். இது தவறான (more…)

மைக்ரோமேக்ஸ் க்யூ 66

இரண்டு சிம் இயக்கத்தில், 118 கிராம் எடையில் கிளாம் ஷெல் பார் வடிவமைப்பில் ஒரு பட்ஜெட் மொபைல் போனா க மைக்ரோமேக்ஸ் க்யூ 66 விற்பனைக்கு வந்து ள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,654. ஆயிரம் முகவரிகளைத் தாங் கும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத் திறன் அதிகப்படுத்தும் வசதி, வீடியோ பதிவு மற்றும் இயக்கத் திறன் கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டன்ட் மெசஞ்சர், இமெயில் என அனைத்து வசதிக ளையும் கொண்டது. இதன் பரிமாணம் 71x71x18 மிமீ. எடை 118 கிராம். நான்கு மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் தரும் பேட்டரி தரப்பட்டுள்ளது. இரண்டு அலைவரிசை களில் இயங்குகிறது. திரை 6.1 செமீ அகலத்தில் QVGA டிஸ் பிளே திறன் கொண்டதாக உள்ளது. கைக்கு அடக்கமாக இரண்டு சிம் இயக்க மொபைல் வாங்கத் (more…)

இமெயிலை டியூன் செய்ய வசதி

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறு பவர்கள் கவனத்துடன் படிக்க வேண் டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல் லது. அவை என்ன என்று இங்கு பார்க்க லாம். பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரி யர்கள், கடிதம் ஒன்று எப்படி எ ழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுப வரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் (more…)

இமெயில் தொடக்க வரிகள் – ஏன், என்ன?

ஒருவர் இமெயில் பெறுகையில் அதன் தொடக்கத்தில்From, To, Subject தவிர இன்னும் நி றைய வரிகளில் சில தகவ ல்கள் தரப்படுகின் றன. இவை எல்லாம் என்ன? ஏன் இவை தரப்படுகின் றன? இவை குறித்த சில குறிப்புகள் இங்கு தரப்படு கின்றன. முதலில் அனைத்து இமெ யில் கிளையண்ட் புரோகிராம்களும், இதுபோல அனைத்து தக வல்களையும் காட்டுவதில்லை என்பதை (more…)

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்கமாக, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டது: அலறும் அமெரிக்கா;

அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் , தோழமை நாடுகளுடனான நட்புறவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களை இந்த விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 287 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையுடன் என்ன, என்ன விவரம் தொடர்பு கொள்ளப்பட்டது. என்றும் சீனா, பிரிட்டன் ரஷ்யா , இந்தியா, ஆப்கன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தொடர்பான ஆவணங்கள் முக்கியமானது ஆகும்.