Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இமைகள்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் காண்போரை கவர்வதே பெண்களின் கண்கள்தான், அத்தகைய கண்கள் அழகாக இருத்த‍ல் அவசியமன்றோ, கண்களுக்கு கீழே சுருக்க‍ம் இருந்தால், அது கண்களின் அழகை பாதிக்கும், கண்களின் அழகிழப்ப‍தால், உங்கள் முகமும் அழகை இழக்கும். ஆகவே உங்கள் கண்களுக்கு கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் நீங்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்து வந்தால் நாளடைவில் கண்களுக்கு கீழே இருக்கும் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து அழகான, கவர்ச்சியாக காண்போரை கவரும் என்பது திண்ண‍ம். #சுருக்க‍ம், #கண், #கண்கள், #இமை, #இமைகள், #ஐ, #ஐஸ், #கவர்ச்சியாக, #அழகாக, #தெளிவாக, #பளிச்சென்று, #விதை2விருட்சம், #Wrinkle, #eye, #eyes, #lime, #eyelashes, #sexy_eyes, #beautiful, #clear, #bright, #vidhai2virutcham, #vidhaitovirutcham

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால்

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் எண் சாண் உடம்பில் சிரசே (தலையே) பிரதானம் அதைப்போலவே (more…)

பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகு இமைகள் வேண்டுமா?

பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகு கண் இமைகள் வேண்டுமா? பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகு கண் இமைகள் வேண்டுமா? பெண்களின் அழகை பளிச்சென்று எடுத்துக்காட்டு முகமும் அவர்களின் (more…)

கண் இமைகள் மூடி திறப்ப‍து (கண் சிமிட்டுவது) ஏன்? எதனால்?

கண் இமைகள் மூடி திறப்ப‍து (கண் சிமிட்டுவது) ஏன்? எதனால்? கண் இமைகள் மூடி திறப்ப‍து (கண் சிமிட்டுவது) ஏன்? எதனால்? கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது .கண் இமைகள் தான் கண்கள் உலர்ந்து போவதில் (more…)

அழகு குறிப்பு : கண் இமைகள் அடர்த்தியாக வளர சில எளிய வழிகள் !!

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன் மேலும் அதிகரிக்கும். அழகான கண்களை பெறுவதற் கு கண் இமை ரோமங்கள் மற் றும் புருவங்களின்மீது கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்க ளை தடிமனாகவும், அழகாகவு ம் வைத்துக்கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக்கிறது. அதை பார்க்கலாம்… • பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக (more…)