Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இம்ரான்

முத்த‍த்திற்கு பயந்து, மொத்த‍மாய் நடிக்க‍ மறுத்த‍ நடிகை

இந்தியில் இம்ரான் ஹஸ்மி என்றால் முத்தம், முத்த‍ம் என்றால் இம்ரான் ஹஸ்மி. பிறந்த குழந்தைக்கூட இவரைக் கண்டால் தனது உதட்டை பொத்திக் கொண்டு ஒளிந்து கொள்ளும். அந்த அளவுக்கு முத்த‍த்தால் பிரபலம டைந்தவர்தான் இந்த இம்ரான் ஹஸ்மி இன்னும் சொல்ல‍ப்போனால் நம்ம‍ ஊர் கமலுக்கு இந்த முத்த விஷய த்தில் குரு என்றே சொல்ல‍லாம். இவர் நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக பாவனாவை அழை த்த‍போது. இந்தி படம் என்றதும் (more…)

வித்யா பாலன் தான் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் : நடிகர் . . .

டர்டி பிக்சர் படத்தில் வித்யா பாலனை முத்தமிடுவதில் எனக் கு எந்த டென்ஷனும் இல்லை என்று நடிகர் துஷார் கபூர் தெரிவித்துள்ளார். விரைவி ல் இவர்கள் இருவரும் பங்கே ற்கும் லிப் லாக் காட்சியைப் படமாக்கவுள்ளனராம். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மி தாவின் வாழ்க்கையை அடிப் படையாக வைத்து டர்டி பிக்சர் படம் உருவாகி வருகி றது. இதில் சில்க் ஸ்மிதா வாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்த படத்தில் நெருக்கமான காட்சிகளுக்கும், முத்தக் காட்சிகளுக்கும் (more…)