Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இயக்குநர்களும்!

நடிகை ப்ரணிதா, நாக்கை மாற்றி போட்டு பேசியதால், பெரும் உற்சாகத்தில் தயாரிப்பாளரர்களும், இயக்குநர்களும்!

அருள்நிதி நடித்த உதயன் படத்தின் மூலமாக‌ தமிழில் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் இணைந்து சகுனி திரைப்படத் தில் நடித்தார். இதனால்,தமிழ் சினிமாவில் ஒரு பெரிய கலக்கு கலக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்க‍ ஆனால், சகுனி திரைப்படமோ படுதோல்வியை சந்தித்த‍து அதன்பிறகு ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை ப்ரணிதாவுக்கு குத்தி வழியனு ப்பி விட்டது கோடம்பாக்கம். அதனால் கன்னட, தெலுங்கு படங்களில் நடித்த ப்ரணிதா, கவர்ச்சி எனக்கு செட்டாகா து. அதனால் டீசன்டான நடிகையாக சினிமா வில் இடம்பிடிக்கவே விரும்புகிறேன் என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar