Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இயக்குனர்

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின் அன்னே தயாரிக்கும் திரைப்படம் ‘எவரு’. சீட் எட்ஜ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா, ‘சனம்’ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல், ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. #திரில்லர்_படத
திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் குருஷேத்திரா என்ற திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய‌ நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இது மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம். துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணனாக நடிகர் அர்ஜுன், திரௌபதியாக நடிகை சினேகாவும் நடித்துள்ள‍ இந்த கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் கிருஷ்ணராக‌ வி.ரவிச்சந்திரனும், பீஷ்மராக‌, அம்பரீஷ்-ம் நடித்துள்ளனர். பல முக்கிய கதாபாத்திரங்களி நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #திரௌபதி, #நடிகை, #சிநேகா, #பாஞ்சாலி, #சினேகா, #இயக்குனர், #நாகன்னா, #க
க‌தற கதற சாய் பல்லவி – மேடையில் போட்டுடைத்த சூர்யா

க‌தற கதற சாய் பல்லவி – மேடையில் போட்டுடைத்த சூர்யா

க‌தறி கதறி அழுத சாய் பல்லவி - மேடையில் போட்டுடைத்த சூர்யா க‌தறி கதறி அழுத சாய் பல்லவி - மேடையில் போட்டுடைத்த சூர்யா இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோர் (more…)

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை - நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம் வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை - நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம் 'தெய்வமகள்', 'லட்சுமி' உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல் (more…)

ராதாரவியை கடுமையாக‌ கண்டித்த‍ நடிகை நயன்தாரா அதிரடி அறிக்கை

ராதாரவியை கடுமையாக‌ கண்டித்த‍ நடிகை நயன்தாரா அதிரடி அறிக்கை ராதாரவியை கடுமையாக‌ கண்டித்த‍ நடிகை நயன்தாரா அதிரடி அறிக்கை நேற்று முன்தினம் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் (more…)

நடிகையை முத்த‍மிட்டு பாராட்டிய இயக்குநர் – வெட்கத்தில் முகம் சிவந்த‌ நடிகை

நடிகையை முத்த‍மிட்டு பாராட்டிய இயக்குநர் - வெட்கத்தில் முகம் சிவந்த‌ நடிகை நடிகையை முத்த‍மிட்டு பாராட்டிய இயக்குநர் - வெட்கத்தில் முகம் சிவந்த‌ நடிகை தமிழில் புதுமையிலும் புதுமையான கதை அம்சத்துடன் ஆர்.கண்ணன் இயக்கத்தி ல் தற்போது (more…)

"நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி"! – ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்!

"நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி"! - ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்! "நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி"! - ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்! பல வருடங்களுக்கு முன்பு வெள்ளித்திரையில் வெளிவந்த சக்கைபோடு போட்ட‍  (more…)

நடிகை காஜல்அகர்வாலின் கனவை சுக்கு நூறாக உடைத்தெறிந்த‌ “சிறுத்தை சிவா”

எல்லா நடிகைகளையும் போலவே காஜல்அகர்வாலுக்கும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்டகாலமாக இருந்து வரு கிறதாம். அதனால், விஜய், சூர்யா, கார்த்தி போ ன்ற நடிகர்களுடன் நடி த்தபடியே அஜீத் நடிக்கும் படங்களு க்கான முயற்சியினையும் எடுத்து வந்தார். அப்படி வீரம் படத்தில் அவர் நடிக்கப்போகிறார் என்றதும், அதில் நடித்துவிட திரைக்குப் பின் னால் படுதீவிரம் காட்டினார் காஜ ல். சம்பந்த ப்பட்ட பட நிறுவனமும் காஜலுக்கு தெலுங்கிலும் மார்க்கெ ட் இருப்பதால், அவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் (more…)

“எனக்கு நடிக்க விருப்பம் இல்லை!” – நடிகை கீர்த்த‍னா

புதிய பாதை மூலமாக தனக்கொரு புதிய பாதையை அமைத்துக் கொண்ட பார்த்தீபன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமாக கதா பாத்திரங்களை, ஏற்று நடித்தும்,  வசன ம் பேசுவதில் தனக்கொரு தனி பாணி யை அமைத்துக்கொண்டும், பல் திரைச் சித்திரங்களை இயக்கி, ,தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத் தை பிடித்துக்கொண்டார். புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த‍ நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் கீர்த்தனா உட் பட (more…)

நடிகை அஞ்சலியின் உருக்க‍மான பேட்டி! – வீடியோ

சில சொந்த பிரச்சனைகளால் சில நாட்கள் காணாமல் போன நடிகை அஞ்சலி, திரும்பி வந்திரு க்கிறார். திரும்பி வர தைரியம் கொடுத்து உறுதுணை யாக இருந்த ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவி (more…)

நடிகை அஞ்சலியை மிரட்டும் இயக்குனர் களஞ்சியம்! – வீடியோ

தன்மீது நடிகை அஞ்சலி கூறியிருக்கும் குற்ற‍ச்சாட்டுக்கள் அனைத் தையும் மறுத்த‍ இயக்குநர் களஞ்சிம், "எனது படத்தை அஞ்சலி, நல்ல‍ முறையில் முடித்து தராவிட்டால், (more…)

நான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க‍ யார் காரணம்? – நடிகை லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்க‍த்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. ப‌டப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ண‍ம் இருக் கிறது. மேலும் பல‌ புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்ட‍போது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என (more…)
This is default text for notification bar
This is default text for notification bar