Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இயக்குனர்

10வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை காப்பாற்றிய பெண் – வீடியோ

சீனாவில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தையை வழியில் சென்று கொண்டிருந்த பெண் தாவிப் பிடித்து காப்பாற்றினார். சீனாவின் கிழக்கில் ஜிஜியாங் மாகாணத்தில் உள்ளது ஹாங்லு. இங்கு 31 வயது வு ஜூபிங் வழியில் (more…)

IAS (2011) வெற்றியாளர் திவ்ய தர்ஷினி – சிறப்பு பேட்டி

10 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்திலிலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களி ன் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் அண்மை காலங்களில் இத்தேர்வில் வெற் றியாளர்கள் கூடிக் கொண்டே வருகின்ற னர். இதற்கு முக்கிய காரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள உயர் கல்வி வளர் ச்சி, மிக குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சிகளை வழங்கும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள், இளைஞர்களிடை யே அதிகரித்து வரும் (more…)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உத்தரவு பிறப்பித் துள்ளார். அதிகாரிகளும், அவர்களின் புதிய பதவிகளும்: 1. ஷீலா பாலகிருஷ்ணன் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் 2. டி.எஸ்.ஸ்ரீதர் - குறு, சிறிய, நடுத்தர தொழில்கள் துறை முதன் மைச் செயலாளர் 3. என்.சுந்தரதேவன் - தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் 4. எம்.குற்றாலிங்கம் - பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத் தத் துறை முதன்மை செயலாளர் 5. ரமேஷ்ராம் மிஸ்ரா - தொழிலாளர் நலன் மற்றும் வேலைவா ய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் 6. ஆர்.கண்ணன் - உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் 7. என்.எஸ்.பழனியப்பன் -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மைச் செயலாளர் 8. சாந்தினி கபூர் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை

சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க… : இயக்குனர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக மக்கள் இன்று உரிமைகளை இழந்து நிற்கின்றனர். நீதி மன்றம் தடைவிதித்து இருப்பினும் நம் கண் முன்னே ஆற்று மணல் கடத்தப் படுகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடை விதித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப் படுகிறது. நெல் முளைத்த பூமியில் கல் முளைத்து (more…)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மார்ச் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும்: இயக்குனர்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் அணு உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. அணு உலையின் பிரதான கட்டுமானத்தின் உறுதித் தன்மையை கண்டறியும் சோதனை கடந்த 25-ந்தேதி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றுள்ளோம். அணு உலையின் பிரதான கட்டிடம் கான்கிரீட்டால் (more…)

காதல் சரண்யா திடீர் மாயம் . . .

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது தயார் மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும், பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ள சரண்யா தமிழில் காரைக்குடி, மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக தனது மகளை காணவில்லை என்று அவரது தாயார் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மழைக்காலம் படப்படிப்பிற்கு சென்ற தமது மகள் சரண்யாவை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என்றும், அவரை மந்திரவாதிகள் யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பணம் பறிப்பதற்காக தமது மகளை மந்திரம் மூலம் வசியம் செய்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். thanks dinamalar

சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் நடிப்பில் மட்டுமல்ல, நடன்த்திலும், தான் சிறந்தவன் என்று காட்டிய சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கண்டுகளியுங்கள்

பதவி உயர்வு

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு ஐ.ஜி.க்கு இணையாக முத்துக்கருப்பன், ராஜா, திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு கும்பகோணத்தில் மாநில போக்குவரத்து கழகத்தில் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த முத்துக்கருப்பன், ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டண்டாக நியமனம். கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் விஜி லென்ஸ் அதிகாரியாக இருந்த வி.ராஜா, மாநில போக்குவரத்து திட்ட பிரிவு கூடுதல் இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார். சிறைத்துறை ஐ.ஜி.யான திரிபாதி, அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமினம் சென்னை தலைமையக ஐ.ஜி. காந்தி ராஜன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகியுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார்.
This is default text for notification bar
This is default text for notification bar