Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இயற்கை மருத்துவம்

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்... பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்... பெருங்காயம் (Asafoetida) வெப்பத் தன்மையுடன் (Heat) கூடிய‌ கரகரப்புச்சுவை கொண்டது. எண்ணற்ற (more…)

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . கேரட் துருவலுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து பிசைந்து பின் சிறிதளவு (more…)

பூப்பெய்திய பெண்களுக்கு வரும் நோய்களும் இயற்கை மருத்துவமும்!

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய் தும் பருவம் குறித்த கவ லை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்து விடுகிற மாத விலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி... இரண்டுமே அம்மாக்களு க்குக் கவலையையும், மக ள் களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், (more…)

புதிய முயற்சியில் ரஜினி . . .

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறை க்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவரு க்கு ஆபத் தாக முடிந்தது என்று இப் போது புதிய தகவல்கள் வெளியாகியுள் ளன. மருந்து, மாத்திரை, மருத்துவ மனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்பு படுத் தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar