Tuesday, October 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இயற்கை முறையில்

அழகு குறிப்பு – அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

தற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர் களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இவ் வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக் கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. அந்தவகையில், அக்குள் கரு மையை இயற்கை முறையில் போக்குவத ற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்க (more…)

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறு மணமும் மருத்துவ குணங்க ளும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளி தில் கிடைக்கக்கூடியது. சமை யலில் சேர்த்து சாப்பிடும் போது நாம் மிகவும் உதாசீ னமாக தூக்கி எறிந்துவிடுகி றோம். கறிவேப்பிலையை சமையலில் சிதை க்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரண சக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப் பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் (more…)

இயற்கை முறையில் கத்தரி சாகுபடி

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடி நீளம். 4 அடி அகலம், 4 அங்கு லம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கி லோ நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். இதோடு இயற்கை உரங் களான அசோஸ் பைரி ல்லம், பாஸ் போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போட வேண்டும். காய் கறி செடிகளில் தோன்றும் மிகக் கொடிய வாடல் நோயினைக் கட்டுப் படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என் னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண் ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு (more…)

பூச்சி கட்டுப்பாடு: இயற்கை முறையில்…

இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர் ந்த தாய்ப்பூச்சிகளைக் கவ ர்வதாகும். ஒவ்வோர் பூச் சியும் எதிர் பாலினத்தை க் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனை யுள்ள ஹார்மோனை வெ ளியிடும். இந்த வாசனை யை நுகர்ந்து ஆண் அல் லது பெண் பூச்சிகள் தங் கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் (more…)