Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இயல்பாக

இயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்சரிக்கை?

இயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்சரிக்கை? முதல் முறை காம அனுபவத்தை பற்றி பல ஆண்களும், பெண்களும் கவலையோடும், பயத்தோடும், எதிர்கொள்கிறார்கள். ஒரு ஆணோ பெண்ணோ முதல் முறையாக‌ உடலுறவு செய்யும் போது, அதற்கு ஏன் ப்ளான் செய்ய வேண்டும்?இயல்பாக, உணர்வு பூர் வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு (more…)

இயல்பாக பெண்களுக்கு பிடிப்பது என்ன? என்ன?

பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரி ந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்க ளை மகிழ்ச்சி அடைய செய்யலாமே. இது எல்லா பெண்களுக்கும் பிடிக்குமா என்ப து தெரியவில்லை. பெரும் பான்மையான பெண்க ளுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. 1.பெண்கள் கூடி இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவ து பிடிக்கும். 2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கு ம் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும். 3.கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான (more…)

பெண்களுக்கு இயல்பாக என்ன என்ன பிடிக்கும்?

பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ் ச்சி அடைய செய்யலாமே. இது எல் லா பெண்களுக்கும் பிடிக்குமா என் பது தெரியவில்லை. பெரும்பான் மையான பெண்களுக்கு பிடித்து இரு க்கும் என்று நம்பப்படுகிறது. 1.பெண்கள் கூடி இருக்கும் இடங்க ளில், தனக்குரியவர் முதலில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar