Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இயேசு

இயேசுவின் 12 சீடர்களும்! அரிய தகவலும்!

இயேசுவின் 12 சீடர்களும்  அரிய தகவலும் இயேசுவின் 12 சீடர்களும்  அரிய தகவலும் நாளை புனித வெள்ளி (Good Friday). இயேசுவை சிலுவையில் அறைந்த நாள். ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் இயேசு அவர்கள் மீண்டும் (more…)

நண்டு உடலில் தெரிந்த இயேசு, பின்லேடன் உருவங்கள்

அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலை யில் மீன்களுடன் நண்டுக ளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்கு கொண்டு வந்தார்.  அதில் ஒரு நண்டு உடலி ன் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடை ந்த அவர் மற்ற மீனவர்க ளிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து அதை பார்த்து வியந்தனர். அந்த நண்டு உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமின்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட (more…)

இயேசுவின் பிறப்பு

கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகளுக்கு விதை2விருட்சம் இணையத்தின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்ள் ! இயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறை நூலாகிய  விவிலியத்தின்  பகுதியாகிய  புதிய ஏற்பாடு தகவல் தருகிறது. குறிப்பாக,  மத்தேயு,  லூக்கா  என்னும்  நற்செய்திகள்  தருகின்ற தகவற்படி, கபிரியேல் என்ற இறைத்தூதன், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவி மூலமாக இயேசு பிறக்கப் போவதை அறிவித்தார். அச்சமயம் மரியாள் யோ சேப்பு என் பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமா யிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசி யமாக விலக்கி வி நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar