1920 - சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887) நினைவு நாள்...
564 - வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616) பிறந்த நாள்
1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் (more…)
1945 - நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
1961 - ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார்.
1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப் பாதை யைத் தாண்டிச் சென்றது.
1983 - ஹிட்லரால் (more…)
1973 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாட்ட மட்டையாளர் பிறந்த நாள்
1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1990 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை (more…)
1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564) நினைவு நாள்
1992 - சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921) நினைவு நாள்
1639 - புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.
1966 - முதலாம் உலகத் தமி (more…)
1870 - விளாடிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924) பிறந்த நாள்
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை (more…)