Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இரண்டு

லாங்டெல் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல்களை விற்பனை . . .

முறையற்ற வகையில் விற்பனையாகி வந்த சீன மொபைல்க ளுக்குத் தடை விதித்த பின்னர், சில சீன நிறுவ னங்கள், முறை யாக அனுமதி பெற்று, இந்தி யாவில் தங்கள் மொ பைல்களை விற்பனை செய்கின்றன. அந்த வ கையில் லாங்டெல் நிறுவனமும் ஒன்று. அண்மையில், இந்நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல் களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. அவை எம் 11 மற்றும் (more…)

இரட்டை நாக்குடன் ஓரு பெண் – வீடியோ

மனிதனாக பிறந்த அனைவருக்குமே நாக்கு ஒன்றுதான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இரண்டு நாக்குகளுடன் ஒருவர் இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். பொதுவாக பாம்பு, பல்லி இனங்களுக்குத்தான் இரட்டை நாக்கு இருப்பது வழமை. ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் இங்கு ஓர் பெண் இரட்டை நாக்குடன் இருப்பதை…. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இரண்டு புதிய சோனி போன்கள்!

3ஜி சேவை பெருகி வரும் இந் நாளில், சோனி நிறுவனம் இர ண்டு 3ஜி மொபைல் மாடல் களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது. முதலாவதாக பிரி மியம் போனாக, கேண்டி பார் மாடலில் வாக்மேன் மொபைல் ஒன்று வந்துள்ளது. இந்த மாட லின் பெயர் டபிள்யூ 902 (ஙி 902). முன்பு பலரின் விருப்ப போனாக இருந்த வாக்மேன் போன் டபிள்யூ 890 மாடலின் வாரிசாக இது உருவெடுத் துள்ளது. மியூசிக் மட்டுமின்றி, இதன் வீடியோ பதிவும் இயக்கமும் சூப் பராக உள்ளது. இந்தியாவில் விற்பனைக்குச் சற்று தாமதமா கவே வந்து ள்ளது. இதன் நினைவகம் 25 எம்பி. மெமரி கார்ட் ஸ்லாட் தரப்பட்டு ள்ளது. பின்புற (more…)

மவுஸ்: இரண்டு கிளிக்!

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், சில விஷயங்கள் நமக்கு எந்த நேர மும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும். அவற்றில் ஒன்று, மவு ஸ் கொண்டு கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந் தெடுப்பது. பல வேர்ட் ப்ராசசர், இமெயில் டெக் ஸ்ட் எடிட்டர்கள், இணைய தளப் பக்க ங்கள் ஆகிய வற்றில் இந்த மவுஸ் கிளிக் பய ன்பாடு நமக்குக் கிடை க்கிறது. ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய் கிறோம்? டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்க மவுஸ் கர்சர் அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை (more…)

கோகோ கோலா ரகசியம் வீடியோ

கோகோ கோலாவின் ரகசியம் 125 ஆண்டுகளுக்கு பின் அம்பல மாகியுள்ளது. அந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள்தான் இதை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் தொடர்புடைய செய்தியை தமிழில் அறிய‌  

அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் & இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் – வீடியோ

வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் - விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . . இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . .

ஈபிள்

ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 300 மீட்டர் உயரமுள்ள இதன் உச்சியைப் பார்க்க அந்த கோபுரத்தின் அடியிலிருந்து 200 மீட்டர் தூரம் தள்ளி நிற்கவேண்டும். இது 18 ஆயிரம் மிகப்பெரிய துண்டுகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கட்ட 300 தொழிலாளர்கள், தினந்தோறும் வேலை செய்தனர். இதற்கு வர்ணம் பூச 50 டன் பெயிண்ட் தேவைப்பட்டது. இந்த கோபுரத்தை இமார்ல் நோக்கிய, மௌரிஸ் கோசலின் என்ற இரண்டு பொறியாளர்கள் உருவாக்கினர். இதனை கட்டி முடித்த நிறுவனம்  ஈபிள் எனவே இந்த கோபுரம் ஈபிள் டவர் என்று அழைக்கப்படுகிறது. - சியாமளா வெங்கட்ராமன், உரத்த சிந்தனை மாத இதழில்
This is default text for notification bar
This is default text for notification bar