Tuesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இரத்த‍ம்

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக்கூடாது முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவதும், கோடை கால வரவாக இருப்பது மாங்கனிதான் அதாவது மாம்பழம்தான். பொதுவாக மாம்பழத்தில் வெப்பத்தின் வீரியம் அதிகம். இதனை மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த மாம்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து தீங்கு ஏற்படுத்துவ தோடு அல்லாமல் உதரப் போக்கு அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சில‌ மாம்பழத் துண்டுகளை வேண்டுமென்றால் சாப்பிடலாமே ஒழிய அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். #மா, #மாம்பழம், #மாங்னி, #மாத_விலக்கு, #உதிரப்போக்கு, #உதிரம், #இரத்தப்போக்கு, #இரத்த‍ம், #வெப்பம், #விதை2விருட்சம், #Mango, #Periods, #Menses, #Mensuration, #Blood, #Blood_Bleeding, #Heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

HIV- Aids ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . .

HIV- Aids ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . . எச்.ஐ.வி. - எய்ட்ஸ் ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . . ஒருவருடைய இரத்த‍த்தில் இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது பரிசோதனையின்போது (more…)

ம‌லத்தில் இரத்த‍ம் – மரணத்தின் அறிகுறி

ம‌லத்தில் இரத்த‍ம் - மரணத்தின் அறிகுறி ம‌லத்தில் இரத்த‍ம் ( Blood in Motion ) - மரணத்தின் அறிகுறி ( Symptom of Death ) கொடூர நோய்களில் ஒன்றுதான் இந்த புற்றுநோய் இந்த புற்றுநோயை தொடக்க (more…)

சாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால்

சாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் . . . சாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் . . . ஒரு சிலரை நீங்கள் பார்திருப்பீர்கள் அவர்கள் எப்போதும் மிகவும் சோர்ந்து போய் இருப்பார்கள். ஏதாவது (more…)

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை தொடர்ச்சியாக குடித்து வந்தால்

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . . 42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . . ம‌லர்களில் இருந்து தேனீக்கள் தேன்கூடு அமைத்து சேகரிக்கும் தேனில் அளவிடமுடியாத (more…)

செவ்வாய் தோஷம் உள்ள‍வ‌ர்கள், இரத்த‍ தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா?

செவ்வாய் தோஷம் உள்ள‍வ‌ர்கள் இரத்த‍ தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா? செவ்வாய் தோஷம் உள்ள‍வ‌ர்கள் இரத்த‍ தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா? செவ்வாய் தோஷம் உள்ள‍வர்கள், இரத்த தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் (more…)

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . . கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன்  ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக (more…)

B+tive இரத்த‍ம் உடனடி தேவை!

B+tive   இரத்த‍ம் உடனடி தேவை B+tive  இரத்த‍ம் உடனடி தேவை ஒரு உயிர்க்காக்க B+tive  இரத்த‍ம் உடனடியாக தேவைப்படுகிற‌து. சென்னை அயனாவரத்தில் உள்ள‍ இரயில்வே மருத்துவமனையில் இன்று பிற்பகல் ஒருவருக்கு (more…)

யாருக்காவது இரத்த‍ம் உடனடியாக தேவைப்படுகிறதா? – இங்கே வாருங்கள்

யாருக்காவது இரத்த‍ம் உடனடியாக தேவைப்படுகி றதா? - இங்கே வாருங்கள் யாருக்காவது இரத்த‍ம் உடனடியாக தேவைப்படுகிற தா? - இங்கே வாருங்கள் விபத்து, அறுவை சிகிச்சை உட்பட (more…)

ஓர் உயிர்க் காக்க 'இரத்த‍ம்' உடனடி தேவை! மிக அவரசம்!

ஓர் உயிர்க்  காக்க இரத்த‍ம் உடனடி தேவை! மிக அவரசம்! O POSITIVE வகை ரத்த‍ம், கல்லீரல் பாதிக்கப்பட்ட  நோயாளி ஒருவருக்கு மிகவும் அவசரமாக தேவைப்படு கிறது. சென்னை ராமாவரம், ராமாவரத்தில் (more…)

ஓர் உயிர் காக்க இரத்த‍ம் உடனடி தேவை! மிக அவரசம்!

B POSITIVE வகை ரத்த‍ம் நோயாளி ஒருவருக்கு மிகவும் அவசர தேவைப்படுகிறது. பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு B POSITIVE வகை ரத்த‍ம் உடனடியாக தேவைப் படுகிறது. போக்குவரத்து செலவுகள் அனைத்தும் நோயாளியின் உறவினர்களே தந்து விடுகிறார்கள். ஆகவே இரத்த‍ம் கொடுக்க‍ விரும்புவோர் கீழ்க்க‍ண்ட கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள‍ப் படுகிறார்கள். திரு. நடராஜன் அவர்கள் கைப்பேசி எண்.7708655622

Low BP, High BP – கண்டறிவது எப்ப‍டி? செய்முறை வீடியோ

நம்மில் பலர் மருத்துவரிடம் சென்ற அனுபவம் இருந்திருக்கும். "டாக்டர் எனக்கு கொஞ்ச மயக்க‍மா இருக்கு து"! என்று கூறியவுடன் டாக்டரும், நமது உடலில் ஓடும் இரத்த‍ அழுத த்தின் அளவை மருத் துவ உபகரண த்தின் உதவியால் மருத்துவர் நமக் கு உயர் ரத்த‍ அழுத்த‍மா அல்ல‍து குறைந்த ரத்த‍ அழுத்த‍மா என்பதை கண்டறிந்து நம் மிடம் தெரிவித்து அதற்கேற்ப மாத்திரைகளையோ அல்ல‍து சிகிச்சைமுறைகளையோ மேற்கொள்ள‍வர். நமது உடலில் ஓடும் ர (more…)