Thursday, February 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இரத்த வாந்தி எடுக்கும் நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை

ரத்தவாந்தி எடுக்கும் நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை

வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரண மாக ரத்தவாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற் றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி ரத்த வாந்தி எடுப்பார். இவ் வகையி லான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்க லாம். நோயாளியை கவனித்துக் கொ ள்ளும்முறை: நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று (more…)