Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இரவு

இன்றிரவு அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து நாளை காலை சாப்பிட்டால்

இன்றிரவு அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து நாளை காலை சாப்பிட்டால்

இன்றிரவு 3 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து நாளை காலையில் சாப்பிட்டால் ந‌மது உடலுக்கு தேவையான சத்துக்கள் பெரும்பாலானவை உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாக நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த அத்திப்பழத்தில் அதீத அளவு மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த அத்திப்பழங்களை 3ஐ எடுத்து இன்று இரவு தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அத்திப்பழத்தையும் சாப்பிட்டு முடித்து, அத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை தானாக குறையுமாம். ( #அத்திப்பழம், #Figs, #body_weight)

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை (more…)

தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன்

இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் பேரிக்காய் தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் பேரிக்காய் குழந்தைகளுக்கு பிடித்த‍ உணவு வகை எதுவாயினும் அதனை அளவோடு சாப்பிட (more…)

இரவு 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டால்

இரவு 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டால்... ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும் (more…)

இரவு உணவு உண்டபிறகு கேரட் ஜூஸ் குடித்து வந்தால் – அதுவும் தினந்தோறும்

இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . . இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . . சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் நிறமான ஆரெஞ்சு நிறம்.  இந்த (more…)

வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில் எடுத்து

வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில்  எடுத்து . . . வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில்  எடுத்து . . . வீட்டு சமையலறையில் உள்ள‍ வெந்தயத்தையும், பாசிப்பயிற்றை எடுத்து கலந்து தண்ணீரில் இரவு முழுக்க (more…)

வாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு

வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்! - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உங்கள் பாதங்களை…

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உங்கள் பாதங்களை... இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உங்கள் பாதங்களை... இரவுபடுக்கைக்குச் செல்லும்முன் பாதங்களை சுத்த‍மான நீரில் நன்றாக கழுவுங்கள். குறிப்பாக விரல் மற்றும் நகங்களை நன்றாக கழுவவேண்டு ம். அதன்பின் உங்கள் பாதங்களில் (more…)

இரவு வெகுநேரம் உழைக்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்சனைகள்!

நமது வாழ்வில் பணம் முக்கியம் தான். ஆனால், நமக்கு கிடைத்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழுவோர் வெகு சிலர்தான். பலபேர் அதனை மேலும் அதிகரிக்க தனது பணி நேரத்தை விட கூடுதல் நேரம் உழைக்க முற்படுகின்றனர். இவ் வாறு இரவு வெகுநேரம் உழை ப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தாலும் அதனா ல் ஏற்படும் உடல்நலக்குறைகள்தான் அதிகம். இவ்வாறு (more…)