Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருக்கிறதா ?

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா? கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா? கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து (more…)

காந்திக்கு கேடயமாக இருந்தது! உங்களுக்கு பெருந்தடையாக இருக்கிறதா? அதை வெல்வது எப்ப‍டி?

காந்திக்கு கேடயமாக இருந்தது! உங்களுக்கு பெருந்தடையாக இருக்கிறதா? அதை வெல்வது எப்ப‍டி? காந்திக்கு கேடயமாக இருந்தது! உங்களுக்கு பெருந்தடையாக இருக்கிறதா? அதை வெல்வது எப்ப‍டி? 'கூச்சம் தவிர்', 'சந்திப்பு தவறேல்' ஆத்தி சூடியை ரீ-மிக்ஸினால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். காரணம், இன்று இளைஞர்களை (more…)

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் - ஜோதிட ஆய்வு உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் - ஜோதிட ஆய்வு வாழ்க்கையில் நாம்  நம்மை அறியாமல் சில சமயம் கெடு செயலில் ஈடுபட்டால், இயற்கை கரும்புள்ளி மூலமாக எச்சரிக்கும். அது முடிவல்ல. சோதனைக்கு (more…)

உங்கள் குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டே இருக்கிறதா?

உங்கள் குழந்தை இடை விடாமல் அழுதுகொண் டே இருக்கிறதா ? அழும் குழந்தையை சமா ளிக்கும் முறை பொதுவாக பெண்கள் திரு மணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக் குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்க ளை சந்திக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போ ன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த (more…)

”மன்னிக்க முடியாத கோபம், யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு?

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையே னும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டா ர் ஆசிரியை. எல்லா மாணவர்களும் ஒரே குரலி ல் 'ஆமாம்...' என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத் த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்க வும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒருவன் 'பத்து' என்றான்; அடுத் தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக (more…)

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? அப்ப‍ உடனே கவனியுங்க!

தற்போது நீரிழிவு நோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி உடல் ஆரோ க்கியம் பற்றி அறிய இரத்தம், கண்கள், இதயம் என்று பரிசோதனை செய்து  கொள்வ ர். ஆனால் தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, பக்கவிளைவுகளை கண்டறிய (more…)

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு (more…)

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS Trial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை (more…)

உங்கள் தன்னம்பிக்கையை பரிசோதிக்க. . .

வெற்றியின் ஆணிவேர் தன் னம்பிக்கை. உங்களிடம் தன் னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன் னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங் கே... உங்கள் உடல்வாகு எப்படிப் பட்டது? அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்' கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீ (more…)

தலைவலியா? களைப்பா இருக்கிறதா – எளிய மருத்துவம்

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும்  சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக் கிறோம். வலது துவாரம் சூரிய னையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும்போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக் கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி  காணாமல் (more…)

மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா?

ஹலோ, வலது கையை எடுத்து வைச்சுக்குங்க. மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா? அட, நீங்க பெரிய்ய்ய... ஆளு ங்க!  சிலரை பார்த்தால் முகத்தை வைத் தே அவர் களின் குணாதிசயம் தெரிந்து விடும். இன்னும் சிலரை பார்த்தால், பேச்சு, நடை, பாவனையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆரா ய்ச்சிப்படி பார்த்தால்,  பலருக்கும் அவர்களின் கைக ளை பார்த்தே அவர்களின் நடை, உடை, பாவனைகள்... ஏன், அவர்களுக்கு உள்ள உடல் பிரச்னைகளை கூட சொல்லி விட முடியும்.  அந்த அளவுக்கு ஆராய்ச்சி முடி வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   அந்த வகை யில், இதோ தென் கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்கள், ஆண்டுக் கணக்கில் ஆராய்ச்சி செய்து தயார் செய்த ஆய்வு அறிக்கை, வியப் படைய வைக்கிறது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: (more…)

எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ?

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்கு ள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த் தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்து விடும். * மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர் களையும்விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை. * லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான். * கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும். * முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar