Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருக்கும்போது

“படுக்கையறை” இருக்கும்போது, யாராவது ஜிம்மிற்கு போவார்களா என்ன? (சின்ன‍ப்புள்ள‍ தனமா இருக்கே!)

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கு ம்போக வேண்டாம். உங்களுடைய படுக் கையறையே சிறந்த உடற்பயிற்சிகூடம் தான் என்ற உண்மை கண்டறியப்பட் டுள்ளது.வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்ட றியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க (more…)

மனம் சோர்வாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடுவதே சிறந்தது!

உடலிலும், மனத்திலும் தெம்பு இருக் கிற வரை செக்ஸ் உறவில் ஈடுபடலாம. வயதையோ, குடும்ப சூழ்நிலையை யோ நினைத்து அதைத் தவிர்க்க வேண்டிய தில்லை. உங்கள் உறவில் உற்சாகம் பிறக்க இதோ சில ஆலோசனை கள்.... வேலை, குடும்பம் போன்ற விஷயங்க ளுக்கு மத்தியிலேயே உழன்று உழன்று (more…)

முருங்கையும், மூலிகையும் இருக்கும்போது “வயகரா” எம்மாத்திரம்?

முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ  100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும். முரு ங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகரா வை விட பன் மடங்கு பயனளிக் கிறது. உறவில் முருங்கையின் (more…)

மூக்கு, தொண்டை பிரச்னைகள் இருக்கும்போது . . . . . .

மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது அதிக திர வம் எடுத்துக் கொள்ள வேண்டிய து அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் பழச்சாறு அருந்துவதும் முக்கியமானது. இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொ ண்டைமூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும். பழச்சாறுகளோடு, சிக் கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது. வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள் ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை (more…)

நீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக‌ நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித் து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத் தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிக வும் படபடப்பாகவும், தொய்வாக வும் உள்ளீர்கள், திடீ ரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உண ருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்க ளால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் (more…)