Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருக்கும்

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும்!

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள்! - ஓர் அலசல் ஆரஞ்சுபழத்தில் இருக்கும் நமக்குத்தேவையான  உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும் - ஓர் அலசல் அனைவரையும்  கவர்ந்திழுக்கும் நறுமணம் கொண்ட இந்த ஆரஞ்சு பழத்த்தை, கமலா பழம் என்றும் அழைப் பதுண்டு.  மஞ்சளும் (more…)

ஆண்குறி பற்றிய ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள் – இது ஆண்களுக்கான அலசல்

ஆண்குறி பற்றி ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள் - இது ஆண்களுக்கான அலசல் ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ள‍ன• அவை என்னென்ன என்பதை இந்த (more…)

இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்? – பாலியல் மருத்துவர்கள்

இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்? - வழி காட்டும் பாலியல் மருத்துவர்க ள்! - பயனுள்ளச் செய்தி காலத்தே பயிர்செய் என்பார்க ள்.. இது விவசாயத்திற்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமேஇருக்கும். ஆனாலும் (more…)

கர்ப்ப‍மாக இருக்கும் பெண்களின் கணவன்மார்களே! உங்களுக்கான பதிவு இது

க‌ணவன்மாரே! கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் உங்கள் மனைவி யை, நீங்கள் கவனமுடன் கையாள வேண்டும். பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி போன்றவை பெ ண்ணுக்குள் ஒரு வித கிளர்ச்சியை ஏற் படுத்தும். அதே போல் பெண்மையின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்ப டுத்தும் என வே அந்நேரத்தில் தாம்ப த்ய உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந் தையின் நலனில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். குழந்தைக்குத்தான் முதலி ல் முக்கியத்துவம் கொடுக்கவே (more…)

மீசைக்கும், ஆண்மைக்கும் உள்ள‍ பாலியல் ரீதியான தொடர்பு

மீசை என்பது ஆணுக்கு அழகு மட்டுமல்ல அடையாளமும் கூட. அழகும், அடையாள மும் ஒருபுறம் இருக்க, மீசையானது ஆண் மையை பறை சாற்றும். அதனால்தான் மீசை முளைத்த ஆண்பிள்ளை என்கின்ற னர். மீசை முளைக்காத ஆண்களுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தான் உரிய வயதில் ஆண்களுக்கு (more…)

கலைஞரும் ஜெயலலிதாவும் சினிமாவில் டூயட் பாடியிருந்தால் “இப்ப‍டி” இருக்கும் (படம் இணைப்பு)

எதிரெதிர் துருவங்களான கலைஞரும் ஜெயலலிதாவும் சினிமாவில் ஒரு பாட்டுக்கு டூயட் பாடி, நடித்திருந்தால் எப்ப‍டி இருக்கும் என்பதை கீழுள்ள‍ படத்தை பாருங்கள், (முகநூல் ரசிகர் ஒருவர், (more…)

காதல் தோல்வியில் இருக்கும் உங்கள் தோழன்/தோழிக்கு நீங்கள் செய்ய‍ வேண்டியவைகள்

காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரி ந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல் வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இரு க்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியு ம். அவர்கள் மனநிலையை மாற்ற (more…)

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சரும மாற்றங்கள்!!!

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடலில் மட்டும் தான் மாற்றம் ஏற்படும் என்று நினைத்தால், அது தவ று. ஏனெனில் சருமத்திலும் பல மாறு தல்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான் . மேலும் நிபுணர்களும், கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு நாள் நன்கு பொலிவாகவும், மறுநாள் பொலிவிழ ந்தும் காணப்படும் என்று சொல்கின் (more…)

வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் உறிஞ்சி, வீட்டை சுத்த‍ப்படுத்தும் அலங்கார செடிகள்

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களி ல் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச்சுற்றி அழகானதோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக் கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதா ரண செடிகளுக்கு சூரிய வெளிச்ச ம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒரு வேளை அத்தகை யவை முறையாக கிடைக்காவிட்டால், (more…)

அழகு குறிப்பு: இருக்கும் அழகை சிறப்பாக வெளிப்படுத்த . . .

அழகு... இந்த சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப்பொய் அழகு என கவிஞர் வைரமுத்து பாணியில் போரடிக்கா மல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம். பெண்கள் தங்களின் தோற்றத்திற்கேற்ப எப்படி ஒப்பனை செய்து கொண்டால், கூடுதல் அழகாக த்தெரிவார்கள் என்பதற்கு சில டிப்ஸ் தந்துள்ளோ ம். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள். எப்படிதான் அழகுபடுத்திக்கிட்டாலும் இருக்கறதுதான் இருக்குங்க என்பது வேறு விஷயம்?! இருக்கும் அழகை (more…)

உயிருடன் இருக்கும் த‌னது குழந்தையையே மண்ணுக்குள் புதைக்கும் தந்தை! – கொடூரத்தின் உச்ச‍க்கட்ட காட்சி இது – வீடியோ

அமேசான் காட்டுப்பகுதயில் வாழும் நிர்வாண ஆதிவாசிகள் அதாவது நிர்வாண காட்டுவாசிகள் இவர்கள், இவர்களில் ஒருவன், தனது வீட்டி ற்கு எதிரே, ஒரு (more…)

மாரடைப்பினால் உண்டாகும் மரணத்தை தடுக்கும் இருமல் (அவசர கால சுய உதவி)

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ....? வேலை பளுவின் காரணமா க, மற்றும் இதர சில பிரச்சனை கள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ள து, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar