Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருக்க‍

மூளைக்கு சோர்வு ஏற்படாமல் இருக்க‍ நீங்கள் உண்ண‍ வேண்டிய இயற்கை உணவு

மூளைக்கு சோர்வு ஏற்படாமல் இருக்க‍ நீங்கள் உண்ண‍ வேண்டிய இயற்கை உணவு மூளைக்கு சோர்வு ஏற்படாமல் இருக்க‍ நீங்கள் உண்ண‍ வேண்டிய இயற்கை உணவு முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல‍! எதிலும் எல்லாவற்றிலும் அவர்களது அனுபவத்திலும் அதீத ஆய்வுத் திறத்தாலும் நன்கறிந்த பின் பே நமக்கு பல்வேறு (more…)

வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌

வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌ . . . வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌. . . என்ன‍தான் அசல் வெள்ளி நகையை பார்த்து பார்த்து வாங்கினாலும் வாங்கிய சில மாதங்களுக்குள் அந்த (more…)

வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்?

வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்? வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்? வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்? இந்த நாட்டில் ஏழைகளுக்கும் சரி பணக்காரர்களு க்கும் சரி, வெயில் காலத்திலும் சரி, மழைக்காலத்தி லும் சரி எப்போது எளிதாக கிடைக்கும் ஒரே பழம் இந்த வாழைப்பழம் மட்டுமே! அதுமட்டுமா (more…)

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக்கெதற்கு?

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக் கெதற்கு? என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை  எதற்கு? ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை (more…)

உங்களது உடலும் உள்ள‍மும் உற்சாகமாக இருக்க‍ சில எளிய வழிகள்..

˜ 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவ தும் தடவி வந்தால் சருமம் புது பொ லிவுடன் இருக்கும். ˜ இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்துதினமும் குளிப்பதற்குமுன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளப ளவென மின்னும். ˜சூடானநீரில் 5 சொட்டுகள் கே மோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள். சுவாசம் சீராகும். சரும ம் மிருதுவாகும். ˜ வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக (more…)

நீங்கள் அழகாக இருக்க‍ தேவை மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும்தான்!

பெண்களைக் அழகை குறிவைத்து எண்ண ற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அல ங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப் படுத் தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவ தால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில் லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித் தால் பெண்களின் அழகு கூடும் என்கின்ற னர் உளவியல் வல்லுநர்கள். தன்னம்பிக்கை அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டு மல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங் கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ (more…)

அழகு குறிப்பு – என்றென்றும் இளமையான அழகோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க‍ . . .

இந்த உலகில் அனைவருக்குமே எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பதுதான் மிகவும் கடினமான து. இருப்பினும் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் நன்கு இளமையுடனேயே காட்சியளி த்தனர். இதற்கு அன்றைய காலத்தில் அவர்க ள் மேற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம். தற்போதைய காலக்கட்டத்தில், அத்தகைய இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் தக்க வைத்து இருக்க முடியவில்லை. இவை அனைத்திற்கும் காரணம் நாம் உண்ணு ம் உணவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இல் லாததே ஆகும். மேலும் அவ்வாறு (more…)

தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு இருக்க‍ வேண்டியன் அவசியம்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் கணவனும், கணவன் அமைவெதல்லாம் இறை வன் கொடுத்த‍ வரம் என்று மனை வியும் நினைக்க‍ வேண்டும் இல்லற வாழ்க்கையில் தம்பதியரி டையே விட்டுக் கொடுத்தல் இருந்தா ல் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என் கின்றனர் உளவியலாளர்கள். வீட்டி ல் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் (more…)

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் எச்ச‍ரிக்கையுடன் இருக்க‍ 12 ஆலோசனைகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வீடுகளி ல் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இரு க்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளைய டிப்பதும், அவற்றை தடுக்க‍வரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும்  சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து ள்ள‍ன• மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல் லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதனால் காவல் துறையினர் வீட் டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் (more…)

கோடை கால வியாதிகள் வராமல் இருக்க‍ எச்சரிக்கையான எளிய வழிகள்!

ஹாங்காங்கின் மக்காவ் தீவுகள், ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா, சுவிஸ் நாட்டின் பனி மலைகள், நம்முடைய ஊட்டி... இக்கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் திட்டமிட்டு இருக்க லாம்; ஒருவேளை எங்கும் செல்லாமல் ஊரிலேயே கழிக்கவும் திட்டமிட்டு இருக் கலாம். ஆனால், உக்கிரமான வெயிலை எதிர்கொ (more…)

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்

  பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில் ப (more…)

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள். புதுசா இருக்கட்டும் எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய (more…)