Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருந்தாலும்

தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் . . .

  தம்பதியரிடையேயான தவிர்க்க முடியாத வேலைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட் பட்ட தம்பதியர் தங்களின் சந் தோசமான தாம்பத்ய வாழ்க் கையை தொலைத்து வருவதா க ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர். ஆண்-பெண் இருபாலரின் சம் பாதிக்கும் ஆசை தான் அவர்க ளின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக் கொண்டிருப் பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாம்பத்ய வாழ்க்கை யை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் எ (more…)

சாலை எப்படி இருந்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்கும் வாகனம் – – வீடியோ

பொதுவாக நம்மில் சிலர் கொலிவுட் படங்களில் தண்ணீரிலும், தரையிலும் ஓடும் கார்களை பார்த்திருப்போம். அப்படி யொடு கார் நிஜத்தில் காணப் பட்டால் நன்றாகத் தான் இருக்கும். மேலும் இவ்வாறான கார் எதிர்காலத்தில் நிஜமாகலாம் என்கிறார் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி யுஹன் சாங். இவ ர் ஒரு அட்டகாச மான புதுவித (more…)

வெறி பிடித்த‍ மனித நாய்கள் (த‌வறு செய்பவர் எந்த மாநிலத்த‍வராக இருந்தாலும்)

இரு முடி கட்டிச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது , மலையாள டீக்கடை சேட்டன் சுடு நீர் ஊற்றியதால் பலி இதே ஒரு மலையாளி மீதோ அல்ல‍து வேறு மாநிலத்த‍வர் மீதோ, தமிழன், வெந்நீர் ஊற்றிக் கொன்றிருந்தால், தமிழக அரசும், மத்திய (more…)

சில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் தயாரிப்பாளர்களுக்கு!!

செத்த பின்பும் கொட்டிக் கொடுத்திருக்கிறார் சில்க். இவரது கதையை பாலிவுட்டில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்திருந்தார்கள் அல்ல வா? வித்யாபாலன் நடித்த அந்த படத் தின் முதல் வார கலெக்ஷனே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். நமக்கு தோணலையே என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில இயக்குனர் கள். இந்த நேரத்தில் சில்க்கை நாட்டு க்கு அர்ப்பணித்த வினுச்சக்கரவர்த்தி இந்த படத்தின் வெற்றி பற்றி என்ன சொ (more…)

விண்டோஸ் 7 கூடுதல் வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்குவதாக இருந்தாலும் . . .

இன்னும் பன்னாட்டளவில், கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விண்டோஸ் எக்ஸ்பி முதலி டம் கொண்டுள்ளது. விண் டோஸ் 7 கூடுதல் வசதிக ளுடன், நவீன தொழில் நுட்ப த்தில் இயங்குவதாக இருந்தா லும், கூடுதல் ஹார்ட்வேர் தேவை, சில புரோகிராம் களை ஏற்றுக் கொள்ளா நிலை, புதிய வகையிலான இன்டர் பேஸ் எனப் பல தடை களை விண்டோஸ் 7 கொண்டுள்ளதால், பெரும்பாலானவர் கள் விண்டோஸ் எக்ஸ்பியையே (55%)தொடர்ந்து (more…)

நாயாக இருந்தாலும் முயல் வாத்து, கோழி, பூனை ஆகியவற்றுக்கு தாயாக (தாய்மை உணர்வுடன் நாய்)

கோழிக்குஞ்சு, வாத்து, பூனைகளை பராமரிக்கும் நாய்! வீட்டில் செல்லப் பிரா ணி யாக வளர்க்கப் படும் பூனை, கோழிக் குஞ்சு, வாத்து, முயல் போன்றவற்றி க்கு ஆபத்தை விளை விக்கக் கூடியதாக நாய் கள் காணப்படும். என வே பொதுவாக வீட்டு ரிமையா ளர்கள் நாயி டமிருந்து இந்த பிராணி களை தள் ளியே வைப் பார்கள். ஆனால், பிரிட் டனில் ஒரு நாய் இந்த செல்லப் பிராணி களை  அன்புடன் பராமரிக்கும் விசித்திரம் நிகழ்ந்து கொண் டிருக்கிறது. ரொட்வீலர்ஸ் வர்க்கத்தைச் சேர்ந்த டேவ் என பெயரிடப்பட்ட இந்த நாய் முயல் வாத்து, கோழி, பூனை போன்ற வற்றை தாயைப்போன்று பராமரித்து வருகின்றது. டேவிற்கு 6 வயது இருக்கும் போது அதன் (more…)