Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருந்து

காமராஜரின் சக்ராவியூகத்தில் இருந்து தப்பித்த கருணாநிதி – சரித்திரம் சொன்ன‍ தகவல்

பெருந்தலைவர் காமராஜரின் சக்ராவியூகத்தில் இருந்து தப்பித்த ஒரேயொருவர் கருணாநிதி - சரித்திரம் சொன்ன‍ தகவல் அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலில் வருவோரெல்லாம் வெற்றிக்கொடி நாட்டுவது கிடையாது. அரசியலுக்கு (more…)

A.T.M. மிஷினில் இருந்து பணம் எடுப்ப‍வரா நீங்கள்? அப்ப‍ நீங்க பார்க்க‍ வேண்டிய காட்சி – வீடியோ

ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் எடுப்ப‍வரா நீங்கள்? அப்ப‍ நீங்க பார்க்க‍ வேண்டிய காட்சி - வீடியோ ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் எடுப்ப‍வரா நீங்கள்? அப்ப‍ நீங்க பார்க்க‍ வேண்டிய காட்சி - வீடியோ ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் எடுப்ப‍வரா நீங்கள்? அப்ப‍ நீங்க பார்க்க‍ வேண்டிய காட்சிதாங்க ஆமாங்க! கீழுள்ள‍ வீடியோவில் (more…)

குழந்தை பெறாத பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா?

குழந்தை பெறாத பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா? பொதுவாக குழந்தைப்பெற்ற‍ பெண்களின் மார்பங்க ளில் இருந்து பால் சுரப்ப‍து வாடிக்கைதான். ஆனால் (more…)

நடிகையை நிர்வாணமாக்கி கட்டிடத்தின் உச்சியில் இருந்து வீசியெறிந்த கொடூரத்தின் நேரடிகாட்சி – வீடியோ

நடிகையை நிர்வாணமாக்கி கட்டிடத்தின் உச்சியில் இருந்து வீசியெறிந்த கொடூரத்தின் நேரடிகாட்சி - வீடியோ அமெரிக்காவில் உள்ள‍ விடுதி ஒன்றில் களியாட்டித் தின் போது அங்கு நடனம் ஆடிக்கொண்டிருந்த (more…)

கரையான்களிடம் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க‌

வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரி யாக கவனிக்கா விட்டாலோ அல் லது நீண்ட நாட்கள் பயன் படுத்தா மல் இருந்தாலோ, அவற்றை கரை யான்கள் அரிக்க ஆரம்பித்துவிடு ம். அதுவும் இந்த கரையான்களா னது மரப் பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரி க்க ஆரம்பித்து, மரப்பொருட்களை (more…)

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட‍து ஏன்?- (கண்ணதாசன் கூறும் உண்மைகள்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண் ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண் மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிற து. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த (more…)

தனிமை என்னும் கொடுஞ்சிறையில் இருந்து விடுபட சில ஆலோசனைகள்

இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணைய தளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதி யவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.  இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்ல து காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார் கள். எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இரு க்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது (more…)

பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மை யை பேணும்.   இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற (more…)

எலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க . . .

எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவி த்துள்ளனர். பெண்களுக்கு மாத விலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ் டி யோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற் படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தி யில்லாமல் எளிதில் உடையு ம் நிலையை அடைகின்றன.இளைய தலைமுறையினர் பாதிப் பு சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் (more…)

வாகனம் மோதிய விபத்தில் இருந்து உயிர்பிழைத்த‍ அதிசய ஓட்டுநர் – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற கனரக வாகனம் ஒன்று இடப்பக் கமாக திரும்பியபோது, எதிர்பாராமல் அதே வீதியில் எதிரே வந்த வாகனம் ஒன்று இந்த கனரக வாகனத்தோ டு மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக் குள்ளான அந்த கனரக வாகனத்தின் ஓட்டு னர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். இப் ப‍டி தூக்கி வெளியே வீசப்பட்ட அந்த ஓட்டு நர் வாகனத்தின்முன் கண்ணாடியை உடை த்துக்கொண்டு வெளியே வரும்போது, தன து கைகளால் எதனையோ இறுக்கப்பிடித் து தொங்கியவாறு சாலையில் குதித்துவி ட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும் போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடி யோவைப் பாருங்க ள் இந்த ஆச்சர்ய‌ விபத்து, ரஷ்யாவில் (more…)

"நடிகைகள் பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன்" – நடிகை சனாகான்

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்த‍வரும் தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்த்த‍வரான நடிகை சனாகான், சமீபத்தில் இந்தி நடி கைகளைவிட தென்னிந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அளவுக்கதிக மாக அடிமையாகி உள்ளனர் என்று பரபர ப்பு பேட்டி அளித்தார். மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந் திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித் து விட்டு தள்ளாடுவதைப் நானே நேரில் பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன் ற பழக்கம் எதுவும் கிடையாது என்றும் கூறினார். இவரது கருத்துக்கு தென்னிந்தி ய நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்தும் பலர் பேட் டி கொடுத்த‍னர். அவரை எச்சரிக்கைவும் செய்தார்கள் ஆனால் நடிகை சனாகானோ மீண்டும் தனது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar