Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருந்த

கண்களுக் கு விருந்தாக இருந்த சிரேயா, ஐஸ்வர்யாவின் அரங்கேற்றம்

பரதாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவியரான சிரேயா சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா நரசிம்மன், பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, அண் மையில் நுங்கம்பாக்கம், ராமாராவ் கலா மண்டப கர் நாடக சங்க கலையரங்கத்தி ல் கோலாகலமாக நடந்தே றியது. திட்டத்தட்ட, ஒருமினி கல்யாண வைபவ நிகழ்ச்சி யாக, இந்த அரங்கேற்றம் இருந்தது. நாட்டியம், இசை போன்ற கலைகளே, மக்களி டையே ஒற்றுமை, நட்பு, நல் லெண்ணத்தை வளர்க்க (more…)

“நான் இருந்த இடங்களிலெல்லாம் அனுஷ்காவா?” கோவத்தினால் முகம் சிவக்கும் “த்ரிஷா”

தெலுங்குப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவன மும் செலுத்தி வருகிறார். விக்ரமு டன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக் ஸ் பாண்டியன்’, செல்வ ராகவன் இயக்கத்தில் ஆர்யாவு டன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இவற்றை யெல்லாம்கூட‌ த்ரிஷாவால் (more…)

நடிகர் சூர்யாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி – வீடியோ

அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு… ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர் களுக்கும் ஃபார் வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகி றார். அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷ யம். வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாண வர்கள் யாராக (more…)

பெண்ணின் வயிற்றில் உயிருடன் இருந்த பாம்பு (ப‌டங்களுடன்)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற் றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவ மனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிய டைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது (more…)

ஒசாமாவை அமெரிக்கா எப்படி கண்டுபிடித்தது? புதிய தகவல்

கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நடந்த, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரி க்கா இராணுவம் ஒசாமா பின் லேடனை தேடி வந்தது. ஆனால் பிடிக்க முடிய வில்லை. இந்நிலையில் 10 ஆண் டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ஒசா மா பின்லேடனை கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் இப்போது வெளி யாகியுள்ளது. கடந்த 2010ம் வருடம் ஜூலை மா தம், பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.வுக் காக வேலை பார்த்த அதிகாரிகள், பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று (more…)

கடல் மட்டத்தில் ஒசாமா பின்லேடன் உடல் அடக்கம் : வீடியோ

அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேட னின் உடல் கடலுக்கு அடியில் பு தைக்கப்பட்டதாக தகவல்கள் தெ ரிவிக்கின்றன. ஒசாமாவின் உடல் இஸ்லாமிய சமூகத்தின் மரபுப்படி புதைக்கப்பட்டதாக தெரி கிறது. ஒசாமா பின்லேடன் உடல் அடோ பாபாத்தில் இருந்து ஆப்கா னிஸ் தானில் இருக்கும் பார்கிராம் வி மான தளத்துக்கு கொண்டு செல் லப் பட்டது. இஸ்லாமிய முறைப்படி 24 மணி நேரத்துக்குள் பிரேதம் புதைக்கப் பட வேண்டும். குறுகிய கால அவ காசத்துக்குள் எந்த ஒரு நாட்டிலு ம் ஒசாமா உடலை அடக்கம் செய் ய அனுமதி பெறுவது என்பது முடி யாதது. எனவே கடல் மட்டத்தில் ஒசாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பின்லேடன் உடல் பத்திரிகையாளர்களிடம் (more…)

பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டிப்பு: ஒசாமா பின்லாடனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் . . .

அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக் கலம் கொடுத்த தகவல் அம்ப லமாகியுள்ளதை அடுத்து,  உலக நாடு கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன. அதிரடி நடவடிக் கையாக, அந் நாட்டில் உள்ள தனது தூதர கம் மற்றும் துணை தூதரக அலுவலகங் களை அமெரிக்கா இழுத்து மூடியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள், 2001ல், விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக் குதல் உட்பட, உலக நாடுகள் பலவற்றில் (more…)

ஒசாமா பின்லேடன் கொலை & பாரக் ஓபாமா பேச்சு – வீடியோ

அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் குண்டுவீசி கொலை மற்றும் அமெரிக்க அதிபரின் பேச்சு - வீடியோ இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

ஒசாமா பின்லேடன் தீவிரவாதி ஆனது எப்படி?

2001-ம் ஆண்டு செப்டம் பர் 11-ந்தேதி  அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர ங்களை தாக்கியது, உலகையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத ன் மூளையாக செயல்பட்ட பின் லேடனை  சுட்டுக் கொல்ல வே ண்டும் என்பதற்காக அமெரி க்கா கடந்த 10 ஆண்டுகளாக பல் வேறு கோணங்களில் அவ னை தேடி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டான். அவன் தீ (more…)

அல்கொய்தா தீவிரவாத தலைவன் ஒசாமா பின்லேடன் குண்டுவீசி கொலை: அமெரிக்க தாக்குதல்

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியாக கருதப்பட்டவர் ஒசாமா பின் லேடன்.   சவூதி அரேபியாவில் பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர், அல் கொ ய்தா எனும் தீவிரவாத இயக்கத்தை தோற்று வித்து உலகம் முழு வதும் மாபெரும் தற் கொலை தாக்குதல் களை நடத்தி வந்தான். 2001-ம் ஆண்டு செப்டம் பர் மாதம் 11-ந் தேதி பின்லேடனின் உத்தர வின் பேரில் அல்கொய்தா தீவிரவாதிகள் 19 பேர், 5 விமானங்களை கடத்தி தற்கொலை தாக்குதல்களில் ஈடு பட்டனர். அதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar