Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருப்பதற்கான

தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்! தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்! பொதுவாக ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில்  (more…)

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதார ணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ் நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்க க் கூடியதாகும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடி ய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடி த்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள் வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய (more…)

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டி னாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல....! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறை ந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும். நமது வயதை முதலில் வெளிப்படு த்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையு டன் (more…)

அமைதியாக சிலர் இருக்க காரணம் என்ன?

சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பா னிய மற்றும் ஐக்கிய அமெ ரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்து ள்ளனர்.  நபர் ஒருவரின் அமைதிக் கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளி யிடப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar