Thursday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருப்பதற்கு

குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் மற்றும் பெண் சார்ந்த காரணங்கள் – முழுமையான‌ அலசல்

உடலுறவில் ஈடுபட்டும் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் மற்றும் பெண் சார்ந்த காரணங்கள்- முழுமை யான‌ அலசல் உடலுறவில் முழு மன துடன் ஈடுபட்டும் தம்ப திகள் சிலருக்கு குழந் தை பிறக்காமல் இருப் பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சா ர்ந்த காரணங்கள் அல் லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான கா ரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண்சார்ந்த காரணங் கள் 40லிருந்து 45சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரண ங்கள் 50லிருந்து 55 சதவிகிதம் இரு க்கலாம். 5 முதல் (more…)

முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு நடைபெறாமல் இருப்பதற்கு . . .

 பெண்கள் கர்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அது மட்டுமின்றி, கர்பிணிகள் வீட்டிலே யே அதிக நேரம் தங்குவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை நன்கு நடத்து வதற்கு, கணவன், மனைவி இருவருமே (more…)

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருக்க காரணம்…

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக் கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலே க்டின் ஹார்மோன்கள் உருவா கும். சரியான விகிதத்தில் உரு வாகி, வயதுக்கு வந்ததும் (more…)