Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருப்பது

விரதம் இருப்பது அவசியமா?

ஆன்மிக சந்தேகங்களும் அர்த்தமுள்ள பதில்களும் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா நான் சுத்த சைவமாக இருந்து வரு கிறேன். எனக்கு பஞ்சாக்ஷர மந்திர உபதேசம் உண் டு. விரதம் இருப்பதைப் பற்றி பல புத்தக ங்களில் படித் திருந்தாலும், உங்கள் மூலம் தெரிந்துகொள்ள விரு ம்புகிறேன்.                 -ராமசுப்பு, மதுரை. விரதத்தை உபவாசம் என்று அழைப் பார்கள். விரதம் இருப்பதால் தெய் வீகத் தன்மை பெறலாம். "இறைவ னின் அருகில் செல்கிறோம்' என் பதே உபவாசம் என்பதன் பொருளாகும். உபவாசத்தை மூன்று வகை யாகச் சொல்லலாம். துளிநீர் கூட அருந்தாமல் பட்டினி இருப் பது; நீர் மட்டும் அருந்தி விரதம் இருப் பது; பால், பழம், வேக வைத்த பொருள் சாப்பிட்டு விர தம் இருப்பது. முதலாவதுவகை மிகமிக உத்தமமானது. இது, அதிக உழைப்பில்லாமல் தொ ழில் செய்பவர்களுக்குப் பொருந் தும். கடு மையாக உழைப்பவர்களுக்கு இவ்வித உபவா சம் சற்று கடின மாகத் தெரியும். இரண்டு, மூன்றாவது

பாலுறவு சுவாரஸ்யமானதாக இருப்பது எப்போது?

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படு த்துவதற்குமான ஒரு புனித மான  உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம். பொது வாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் இருவ ருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத் தல் அவசியம். கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு மனோநிலையில் இருந் தாலோ, அல்லது மனைவிக்கு விருப்ப மில்லாமல் கணவன் விடாப்பிடியாக பாலுறவு கொண் டாலோ, அது சுவரஸ் யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து. திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப் பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் (more…)

சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது ?

சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண் ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய் வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறு நாள் காலை யில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்ன தானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சிவம் என்பதன் பொருள் சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் (more…)

மத்திய அரசு இணையத்தில், சீனாவில் அருணாசல பிரதேசம்

அருணாசல பிரதேசம் எங்களது பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் மத்திய அரசின் இணைய தளம் ஒன்றிலேயே அருணா சலப்பிரதேசம் சீனா பகுதியில் இருப்பது போல் வரை படம் வெளியிடப்பட்டு உள்ளது. அருணாசல பிரதேசத்தில் தனியார் நிறுவன உதவியுடன் அணை ஒன்று கட்டப்பட்டு அதன் மூலம் 2700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஒரு வரை படம் இணைக்கப்பட்டுள்ளது. “கூகுள் மேப்”பை பயன்படுத்தி இந்த வரை படத்தை உருவாக்கி உள்ளனர். அருணாசல பிரதேசம் சீனா பகுதிக்குள் (more…)