Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருவரும்…

க‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்

க‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்... க‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்... (if Husband and Wife eat 2 Carrots in daily)  மனித வாழ்க்கை என்பது நோயற்ற பெருவாழ்வு வாழ்வதே சிறந்த வாழ்க்கை. அந்த (more…)

ஒரே படுக்கையில் கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக படுத்து உறங்கினால், உடல் நலம் பாதிக்கும்

கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்கு வதை வழக்கமாக கொண்டி ருந்தால், அவர்களது உடல் நலம் பாதிக்கப்படலாம் என் று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு. இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரி சோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமா னோர் சரியான தூக்க மில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு (more…)

அஞ்சலி, பூனம் பஜ்வா இருவரும்…

அஞ்சலி, பூனம் பஜ் வா இந்த இருவரு ம்தான் சப்தமில்லா மல் தலா அரை டஜ ன் படவாய்ப்புக ளை கைவசம் வை த்துக் கொண்டு கோ லிவுட் டில் கோ லோச்சி வரு கின்ற னர். மற்ற நடிகை களைக் காட் டிலும் இந்த இரு வரும் இத்தனை பட வாய் ப்புகளை பெறக் கார ணம், இரு வருமே பைனான்சியர், புரடியூசர், டை ரக்டர், ஹீரோ என படம் சம்பந் தப்பட்ட சகல தரப்பினரிடமும் சங் கோஜ ப்படா மல் சரளமாக பழகுவது தானாம்! பூனம் பஜ்வா, அஞ்சலி பாணியில் நாமும் களத்தில் குதிக்கலாமா? என யோசி த்து வருகின்றனர் ஏனைய பிற நடிகைகள்! வாரே வா!! இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
This is default text for notification bar
This is default text for notification bar