Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இரு

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே இருப்ப‍து இந்த நாலு(4) தாங்க!

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே இருப் ப‍து இந்த நாலு(4) தாங்க! தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்வி களையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப்பிறகு சுதாரித்துக்கொண் டு வெற்றி பெறுபவர்களையும் இருபதா ண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பின ருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங் களைப் (more…)

இரு நாயகிகளுக்கும் இடைவிடாது முத்த‍ம் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்!

கமல் நடித்த படம் என்றாலே எப்படி யாவது ஒரு உதட்டு முத்தக்காட்சி இருக்கும் என்பது எழுதப்படாத விதி யாக இருந்து வந்தது. 1980 -90களில் கமல் நடித்த பெருவாரியான படங் களில் முத்தக்காட்சி இடம் பெற்று வந்ததால், அதற்காகவே தியேட்டர்க ளுக்கு விசிட் அடித்த ரசிகர்களும் உண்டு. இது கே.பாலசந்தர் இயக்க த்தில் அவர் நடித்திருந்த புன்னகை மன்னன் படத்தில் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்யும் காட்சி யில் ரேகாவுக்கு கடைசி முத்தமாக உதட்டுமுத்தத்தை கொடுக்கும் கமல் , அதுபற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்லாமலேயே அந்த காட்சியில் (more…)

இரு கங்காருக்கள் போடும் “Wrestling Mania” – நேரடி காட்சி – வீடியோ

இருகங்காருக்கள் போடும் சண்டையைப்பார்த்தீர்களேயா னால், மனிதர்கள்போடும் ரெஸ்லின் மேனியா (Wrestling Mania) சண்டைய போலவே இருக்கிறது. என்று நீங்கள் மூக் கின் மேல் விரல் வைப்பீர்கள். ஒரு கங்காரு என்ன‍ நேக்காக இன்னொரு கங்காருவை கீழே தள்ளி (more…)

உச்ச‌ நடிகைகளின் பட வாய்ப்புகளும் தன்னை தேடி வருவதால், ஏக குஷியில் நடிகை நஸ்ரியா!

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுக மான நஸ்ரியா நஸீமின் காட்டில் தற்போ து அடை (பண) மழை! கொட்டுகிறது. சிம்பு, ஹன்சிகா காதல் விவகாரத்திற்கு பின்னர் எங்கே தனது வாய்ப்புகள் பறி போய் விடுமே என பயந்த ஹன்சிகா, 5 வருடத்திற்கு பின்னரே திருமணம் என சொல்லி வருகிறார். ஆனால், ஹன்சிகா வின் காதல் விவகாரத்தால் அவருடைய வாய்ப்பு நஸ்ரியாவிற்கு போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. நஸ்ரியாவும் எந்த மறுப்பும் சொல்லாம ல் அட்வான்சை வாங்கி குவித்து வருகி (more…)

மோதிக்கொண்ட இரு நடிகைகள், நெருங்கிய தோழிகளாக மாறிய அதிசயம்

இருநடிகைகளுக்கிடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த மோதல் நெருப்பில் விழுந்த கற்பூரமாய் கரை ந்து விட்ட‍து ஆம் . லட்சுமி ராயும், திரி ஷாவும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளி த்தும் வந்ததெல் லாம் மங்காத்தா படப்பிடிப்பில் தா னாம் இவர்கள் இருவருக்கும் பனிப் போர் வெடித்தது. உள்ளுக்குள் புகை ச்சல் இருந்து கொண்டே இருவரும் சேர்ந்து நடித்தனர். லட்சுமிராய், தான் மங்காத்தாவில் நடித்தது பற்றி பேச் சில், நான்தான் மங்காத்தா படத்துக் கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டே ன். எனக்கு பின்தான் திரிஷாவை தேர்வு செய்த ப‌டத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, என்னிடம் இரண்டு கேரக்டர்களில் எதில் வேண்டும னாலும் (more…)

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்... இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல (more…)

மேலும் இரு புதிய கார்களை தயாரிக்கிறது ஜெ.எல்.ஆர்.

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸின், ஜாகுவார் ‌லேண் ட்ரோவர் கார் உற்பத்தி நிறுவனம் மேலும் இரண்டு சொகுசு கார்களை அறிமுகக ப்படுத்த உள்ளது. இங்கி லாந்தை தலைமையிடமாக கொண் டு இயங்கி வந்த ஜாகுவார் லேண்ட்ரோ வர் என்ற கார் நிறுவனத்தை இந்தி யாவின் டாடா மோட்டா ர்ஸ் கடந்த சில ஆண்டுகளுக் குமுன் வாங்கியது. தற்போது பெருகி வரு ம் உள்நாட்டு சொகுசு கார் தயாரிப்பு போட்டியினை சமாளிக்க சந்தை யில் இரு மாடல்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அறிமுகமா கின்றன. ஜாகுவார் எக்ஸ் .எப்.,சடான், ரேஞ்ச்ரோவர் ஈவாகியூ எனப்படும் ஸ்போர்ட் உபயோ கத்திற்கான காரினை (more…)

இணைந்த இரு இமயங்கள்

மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக் கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவ னமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற் கொண்டுள்ளன. இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ் டம் பயன்படுத்தப்படும். இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கி யாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல (more…)

“விண்வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை” நிபுணர்கள்

அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானி ஹோவர்ட் அமித், வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கும் சூழ்நிலை நிலவும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு விண்வெளி வீரர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். விண் வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து பரிசோதனை நடத்தி வருகிறோம். ஆனால் விண்வெளியில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் வாழமுடியாத சூழ்நிலை உள்ளது என்றார். (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

வனிதாவிடம் மகனை ஒப்படைப்பதற்கு மேலும் இரு வார கால அவகாசம்

நடிகர் ஆகாஷ் வசம் இருக்கும் மகன் விஜய் ஸ்ரீஹரியை வனிதா விடம் ஒப்படைக்க, சென்னை ஐகோர்ட் மேலும் இரண்டு வார கால அவகாசம்  அளித்துள்ளது. நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ்க்கும் திருமணம் நடந்தது. இவர் களுக்கு ஒன்பது வயதில் விஜய் ஸ்ரீஹரி எனும் மகன், ஒரு மகள் உள்ளனர். வனிதா-ஆகாஷ்க்கு பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. ஆனந்த ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் பல வந்தமாக கடத்திச் சென்றதாகவும், அவனை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரி பரந்தாமன் அடங்கிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar