Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இறந்தவர்

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? – மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல்

  அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? - மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல் அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? - மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல் தமிழகத்தில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது (more…)

கருவிலேயே இறந்தவர், ஒரு குழந்தைக்கு தந்தையான‌ அதிசய விநோத சம்பவம்! பரபரப்பு

கருவிலேயே இறந்தவர், ஒரு குழந்தைக்கு தந்தையான‌ அதிசய விநோத சம்பவம்! பரபரப்பு கருவிலேயே இறந்தவர், ஒரு குழந்தைக்கு தந்தையான‌ அதிசய விநோத சம்பவம்! பரபரப்பு க‌டந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கருவிலேயே இறந்து போன ஒருவரின் (more…)

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

இறந்தவர், கல்லறையில் இருந்து உயிருடன் எழுந்து வந்த‌ அதிசயம்! – அதிர்ச்சிகரமான நேரடி காட்சி – வீடியோ

பிரேசில் நாட்டிலே சவோ பவுலோ என்ற நகரிலே ஒரு பெண்மணி வழமையாக தனது உறவினரின் கல்லறைக்கு சென்று மலர் வைத்து வணங்குவது வழக்கம். வழமைபோல் அன்றும் அந்த பெண்மணி தனது உறவினரின் கல்லறைக்கு மலர் வைக்க சென்ற சமயம் அருகிலிருந்த கல்லறை ஒன்றினுள் இருந்து ஒருவர் தன்னை விடுவிப்பதற் காக மண்ணை தோண்டி வெளியில் தலையையும் (more…)

மாண்டோர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர்பெற்ற‍) அதிசய அதிர்ச்சி நகரம் – வீடியோ

ஐரோப்பாவில் உள்ள நிலஞ்சூழ் நாடானா செக் குடியரசு இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியு ம் தெற்கில் அஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவோக்கியாவும் எல் லைகளாக அமைந்துள்ள து. செக் மொழியை அரச மொழியாக கொ ண்ட இந் நாட்டின் தலை நகரான Prague பிரஹாவில் கட ந்த சனிக் கிழமை மே 5ம் தேதி அன்று மாண்டவர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர் பெற்ற‍) மீண்டு அந்த நகரத்தையே (more…)

இறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வைத்து பாதுகாக்கும் கலாச்சாரம்

இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறு படுகிறது. மிகமிக வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியஸ். இவ ர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர் களின் உடலை நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலு த்த வேண்டும் என்பது அவர் வகுத்த (more…)

இறந்தவர் உயிருடன் மீண்ட அதிசயம் – வீடியோ

இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒரு நபர், 21 மணிநேரம் கழித்து, பிணவறை யிலிருந்து உயிருடன் எழுந்து வந்த சம்பவம், தென் ஆப்ரிக்கா வில் நடந் துள்ளது. தென் ஆப்ரிக்கத் தலை நகர் ஜோகன்ன ஸ்பர்க்கில் உள்ள ஒரு குடும்பத்தினர், ஆஸ்துமாவில் இற ந்து போன 80 வயதான தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடலைப் பெற் றுக் கொள்ளும்படி, அங்குள்ள (more…)