Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இறந்த

இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி – நேரடி வீடியோ

11 ஆண்டுகளாக இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி - நேரடி வீடியோ இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி - நேரடி வீடியோ வியட்நாமில் இப்ப‍டி ஒரு உண்மைச்சம்பவம் நடந்துள்ள‍து. இதனை அங்குள்ள‍ தொலைக்காட்சி ஒன்று (more…)

திடீரென்று நுரையாக பொங்கி வழிந்த கடல் – வீடியோ

சிட்னியில் உள்ள கடற்கரை ஒன்று திடீரென்று கடல் முழு க்க நுரையாக பொங்கி வழிந்தது. அந்த நுரை கடல் முழுக்க மற்றும் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி முழுக்க பரவியது. கடல் இப்படி நுரையாக பொங்குவதற்கு கடலில் உள்ள உப்பு க்கள், இரசாயனங்கள், இறந்த தாவரங்கள், மீன்கள் போன்ற கடலில் கலந்துள்ள அசுத்தங்கள் தான் காரணம் என்று விஞ் ஞானிகள் தெரிவிக்கின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தான் இறந்த காட்சியை பார்த்து, கதறி அழுத நடிகை பியா

"கோ" வில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிபவராக, இயல் பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் பியா. கோவா, பொய் சொல்ல போறோம், ஏகன், பலே பாண்டியா இந்த படங்களில் எல்லாம் வித்யா சமாக நடித்து இருந் தாலும், கோ படம் பிரிவியூ பார்த்து விட்டு தான் இறந்த காட்சியை திரையில் பார்த்தவுடன் கதறி அழுதிரு க்கிறார். இவரது தலைமுடி கொஞ்சம் வித்யா சமாக இருந்தாலும், தற்போது கிராமத்து கதைகளில் பாவா டை தாவணி யோடு நடிக்க ரொம்பவே (more…)

இறந்த நோயாளி திடீரென உயிர்த்தெழுந்த அதிசயம்

சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது முகத் தை துணியால் மூட முயன்ற போது நோயாளி திடீரென உயிர் த்தெழுந்தார். உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரி வுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வந்தது.  நான்கு மணி நேரத்திற்குப் பிற கு அவர் இறந்து விட்டதாக மீண் டும் அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் (47). உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 30ம் திகதி வண்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு (more…)

மின்சாரம் தாக்கி இறந்த குட்டியானைகளை பிரிய மனிமில்லாத பிரியமான தாய் யானை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வாதேபுர்- அலூர் தாலுகாவில் யானை ஒன்று தன் ஆண், பெண் குட்டிகளுடன் வயலில் உள்ள பயிர்களை திண்பதற்காக சென்றது.   அங்கு வயலில் நீர் பாய்ச்சு வதற்காக மோட்டாருக்கு திறந்த வெளியில் மின்சார ஒயர் மூலம் மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தாய் யானையுடன் வந்த ஆண், பெண் யானைக்குட்டி கள் பயிர்களை சாப்பிட செல்லும்போது மின்சார ஒயரை மிதித்து விட்டன. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு 2 குட்டி களும் பிளிறியபடி கீழே சுருண்டு விழுந்து இறந்தன. இதைக்கண்ட தாய்யானை அருகில் சென்று கண்ணீர் வடித்தப்படி (more…)