Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இறப்பு

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா

நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால்

நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் உங்கள் பாதங்களுக்கும் உங்கள் விதிக்கும் உள்ள‌ முக்கியமான (more…)

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்

ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.  குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந் தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும்  கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும் பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்க

இறப்புக்கு பின் ஆயுள் காப்பீடு செய்த பணத்தை எப்படி வாங்குவது?

ஆயுள் காப்பீடு செய்துள்ள ஒருவர் இறக்க நேரிட்டால், அவரது குடு ம்பத்தினர் நிதிநெருக்கடியில் சிக்காமல் விரைவில் ஆயுள்காப்பீட்டு நிதியை பெற 5 முக்கிய படிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஆயுள் காப்பீடு செய்யும் நபர் பொதுவா ன தனது இறப்பிற்கு பிறகு தன்னை சார் ந்துள்ள குடும்பத்தினர் நிதி நெருக்கடி யில் சிக்கிக் கொள்ள கூடாது என்பதை கருத்தில் கொண்டே இத்திட்டத்தில் முத லீடு செய்கிறார். இந்நிலையில் ஆயுள் காப்பீடு செய்த நப ர் திடீரென இறந்தால், அவர் முதலீடு செ ய்துள்ள நிதியை பெறுவதற்கு 5 முக்கிய படிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதன்மூலம் ஆயுள் காப் பீட்டு தொகை விரைவில் கிடைத்து, குடும்பத்தினர் நிதிநெருக்கடி யில் (more…)

ஏன் இந்த நம்பிக்கை -கவியரசு கண்ணதாசன்

ஏன் இந்த நம்பிக்கை -கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்) "தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பல வீனம் இருக்கும் வரையும், அந்த பலவீ னத்திலே மனிதனுடைய இதயத் திலிருந்து அழு குரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந் தே தீரும்'' என்கிறார் சுவாமி விவே கானந்தர். ஆம், பலவீ னத்திலும் பயத்தி லுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்ற மளிக் கிறது. இந்து சமயம ன்றிப் பிற சமயங்களும் இந்த உண் மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்க ளுக்குமுன் ஒரு திரைப் படத்தில் கேட்ட தாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாண வியைப் பார்த்துக் கேட்கிறார்: "கடவுள் எங்கே இருக்கிறார்?'' மாணவி சொல்லுகி (more…)