
வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்
வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்
கடல் உணவுகளில் மீன்களுக்கு அடுத்தபடியாக அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் கடல் உணவு எதுவென்றால் அது இறால் வகையாகத்தான் இருக்க முடியும். இந்த இறாலை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இந்த இறாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து சாப்பிடுபவர்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் இந்த இறால் சாப்பிடுவதால் பல நோய்களிடமிருந்து நம்மை காக்கிறது.
#இறால், #கடல்_உணவு, #பாஸ்பரஸ், #கால்சியம், #மீன், #விதை2விருட்சம், #Prawn, #Shrimp, #Seafood, #Phosphorus, #Calcium, #Fish, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,