“மன்மத ராசா “சாயாசிங் திருமணம்
திருடா திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சாயா சிங், இப்படத்தில் தனுஷூடன் சேர்ந்து இவர் ஆடிய மன்மத ராசா பாட்டை யாரும் இன்றள வும் மறக்க மாட்டார்கள். அந்த ளவுக்கு தனுஷூம், சாயா சிங் கும் சேர்ந்து கலக்கலான ஆட் டத்தை போட்டனர். தமிழ் சினி மாவில் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது ஒரு பாட்டுக்கா வது வந்து தலைகாட்டிவிட்டு போவார். தமிழில் கடைசியாக இவர் அனந்தபுரத்து வீடு என்ற படத்தி ல் நடித்தார். அதன்பிறகு (more…)