Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இறைச்சி

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... இறைச்சி வகைகள் மீது எப்போதும் அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் தனிப் (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

பருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பருப்பு,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பருப்பு,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பருப்புகள்,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் என்ன‍மாதிரியான (more…)

பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது?

  சென்னை ரயில்களில் வந்த அப்பெட்டிகளைப் பார்த்தபோது, அதிகா ரிகள் அதிர்ந்துபோனார்கள்  முடை நாற்றம் எடுக்க. அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி. அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிக ளைச் சோதித்த போது மேலும் பல பெட்டிகள் சிக்கின. இப்படிக் கைப்ப ற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா? ஒன்ற ரை டன். எங்கிருந்து வருகிறது இந் த இறைச்சி என்பதுகுறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமா கத் தெரியவில்லை. ஆனால், (more…)

வயாகராவை விடுங்க!, சூரியக் குளியல எடுங்க!!

வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளிய லே போதும் என்று விஞ்ஞானிகள் கண் டு பிடித்துள் ளனர். ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்து வ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோடெரோன் என்ற ஹார்மோன் “பாலி யல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு (more…)

அய்யய்யோ சிக்க‍ன் 65ஆ!!! வேண்டாமுங்கோ!

சிவப்பு நிறத்தில் மொறுமொ று என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கட ந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக் கன் 65 கண்ணைக் கவரும் வித த்தில் கலராக தெரிய வேண்டு ம் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித (more…)

இறைச்சிக்காக வெட்ட‍ப்படும் நாகப்பாம்பு – பாம்பின் வெட்ட‍ப்பட்ட‍ இதயம் துடிக்கும் அசாதாரண‌ காட்சி – வீடியோ

பூமியில் தோன்றியுள்ள ஆச்சரியமான விலங்குகளில் ஒன்று தான் Siamese cobra என்ற நாகபாம்புவ கை இனங்கள். தென்கிழக்கு ஆசியா வின் பண்ணைகளில் வளர்க்கப்படு ம் இவை அபூர்வ மருந்துகளாகவும் பயன்படுகின்றன. பாம்பை வெட்டி உறுப்புக்களை பிரி த்தெடுக்கும் காட்சிகளை இதய பல வீனமானவர்கள் பார்க்க வேண்டாம். இந்தக் காட்சிகள் ரஷ்யா வில் படமாக்கப்பட்டுள்ளன. பாம்புகளை உலரவைத்து அதனை தூளாக்கி உண்டால் பித்தப்பை பிரச்சினை கள்,  இனப்பெருக்க உறுப்பு சம்பந்தமான (more…)

தாம்பத்யம் இனிக்க . . .

1. உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வா ரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஜாக் கிரதை! வாரம் ஒருமுறை அல் லது இருமுறை செக்ஸ் வைத்துக் கொண் டால்... உடலின் தற்கா ப்புத் திறன் மேம் படுவதோடு வாழ் நாட்க ளும் அதிக ரிக்கும். 2. செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல் களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் - அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் (more…)

மனித மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஹம்பர்கர் (அ) பர்கர் – வீடியோ

ஹம்பர்கர் அல்லது பர்கர் என்று அழைக்கப்படுகின்ற உண வுப் பொருள் மாடு, பன்றி போன்றவற்றின் இறைச்சியில் தயாரிக்கப்படு கின்றது. ஆனால் மனித மலத்தில் இருந்து செயற் கையான முறையில் இவ்வுணவுப் பொரு ளை தயாரித்து உள்ளனர் சப்பானிய விஞ்ஞானிகள். உலக உணவு நெருக் கடியை சமாளிக்கின்றமைக்காக மனித மல ஹம்பர்கரை அறிமுகம் செய்து உள்ளார்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நோய்களை உண்டாக்கும் உணவுகள்

உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட் களை அதிகமாக சாப்பி டுவோரின் உடல் செல்க ளில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன் கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில் லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வருகிறது. இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகி ற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப் புகள் போன்ற இடங்களில் (more…)

கால்சியத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள் வதற் கும், அழகான தோற்றத்தை அளிப்பத ற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவ ற்றிற்கு கால்சியம் தேவை. கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொரு ளினால் அமை ந்தவை. ஆகவே கால் சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar