Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இறைவனை

ஞானசம்பந்தர் – இறைவனை பெண்கள் பார்க்க‍க் கூடாது என்ற நெறியை உடைத்தவர் – அரிய தகவல்

பெண்கள், இறைவனை பார்க்க‍க் கூடாது என்ற நெறியை உடைத்த திருஞானசம்பந்தர் - அரிய தகவல் பெண்கள், இறைவனை பார்க்க‍க் கூடாது என்ற நெறியை உடைத்த திருஞானசம்பந்தர் - அரிய தகவல் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய (more…)

இறைவனை வழிபட முன்னோர்கள் சொன்ன‍ அற்புத வழிபாட்டு முறைகள்

இறைவனை வழிபட நம் முன்னோர்கள் சொன்ன‍ அற்புத வழிபாட்டு  முறை கள் இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல் லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு (more…)

இறைவனை வழிபட ஒன்பது வழிபாட்டு முறைகள்

இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார் கள். இவற்றில் அவரவர் இயல்பு க்கு ஏற்றாற் போல் ஒவ்வொ ருவரும் தேர்ந்தெடுத்து வழி படலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் - ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவே (more…)

தமிழ் மொழியைக் கொண்டு, இறைவனை எப்படியெல்லாம் போ ற்றி வணங்கியிருக்கிறார்கள் தெரியுமா?

இந்த உலகிலேயே மிகவும் கஷ்டமான, சட்டென்று புரிந்து கொள்ள முடியாத மொழி எது தெரியுமா? அதேபோல், உலகி லே யே மிக மிக இனிமையான, சொல்லிச் சொல்லிப் பூரித்து வியக்கும் படியான மொழி எது என்று அறிவீர்களா? இரண்டுக்கும் ஒரே பதில்தான். அந்த மொழி… தமிழ். மிகத் தொன் மையான தமிழ் மொழியைப் போன்று இனிமை நிறைந்தது எது வுமில்லை. அதனால்தான் பார தியார், ”யாமறிந்த மொழிகளிலே (more…)

ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. 3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு (more…)

இறைவனை உபசரிப்பதிலும் 16 பணிவிடைகள்

இறைவனை உபசரிப்பதிலும் 16 பணிவிடைகள் உள்ளன. அதாவது வீட்டிற்கு வரும் இறைவனை விருந்தினரைப் போல பாவித்து எவ்வாறு எல்லாம் உபசரிப்பது என்பதுதான் இந்த 16 பணிவிடை. முதலில் இறைவனை வரவேற்று அமருவதற்கு ஆசனம் அளிக்க வேண்டும். அவரது கால்களை கழுவ நீர் தர வேண்டும். அதனை பாத்யம் என்பர். thanks w.dunia கை கழுவ நீர் அளிப்பதை அர்க்யம் என்பார்கள். தூய்மை அடைந்ததும் குடிப்பதற்கு நீர் வழங்க வேண்டும். இதனை ஆசமநீயம் என்பார்கள். உடலை தூய்மைப்படுத்த அபிஷேகம் செய்வார்கள். அதாவது திருமுழுக்கு. அணிந்து கொள்ள ஆடைகள் அளிக்க வேண்டும். உடலை நறுமணத்துடன் வைக்க நறுமணப் பொருட்கள் அளிக்க வேண்டும். மலர் மாலைகளைச் சூட்டி அழகூட்ட வேண்டும். அவர்களைச் சுற்றி நறுமணம் வீச நறுமணப் பொருட்களை புகையிடுதல் வேண்டும். அதாவது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை தூபம் போடுதல். இறைவன் அருகில் ஒளி விளக்குகளை ஏற்றி அவரை மும்முறை சுற்றி வ
This is default text for notification bar
This is default text for notification bar