கலைஞர்களை கௌரவிப்பதில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!
கலைஞர்களை கௌரவிப்பதில் இவர் ஒரு கர்ணன் !
விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்!
"கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர்
இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற கலைஞர்களை பட்டியலிட் டால் பக்கங்கள் போதாது.
இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்பளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)