Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இலக்கு

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். படியுங்கள், உணருங்கள், தோல்வியை ஏற்று தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா, வங்கதேசத்துக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு 371

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், இன்றைய முதல் சவாலில் வங்கதேச அணிக்கு இந்தியா, 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர் ணயித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகா வில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதை யடுத்து களமிற ங்கிய இந்திய அணி, நிர்ணயிக் கப்பட்ட 50 ஓவ ரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்து ள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்க ளில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் 140 பந்து களில் 175 ரன்கள் எடுத்தார். இது (more…)

ரூ. 6,000 கோடி ரூபாய் பிரீமியம் இலக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தகவல்

நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுகிறது,'' என, அந்நிறு வனத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில், எங்கள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மோட்டார் மற்றும் ஹெல்த் துறைகளில் புதிய திட்டங்கள் பல அறிமுகப் படுத்தியுள்ளோம். இரு ஹெல்த் பாலிசிகள் 'ஐ.ஆர். டி.ஏ.,' ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar