தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்தி லும், இலங்கையில் இருந்து 13 மைல் தூர த்திலும் இது அமைந்துள்ளது. முன்பு இந்த த் தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக் கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்க ளுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளு க்கு முன் இலங்கை உரிமை கொண்டாடி யது.
இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்தி ரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினா ர். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. "கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே (more…)