இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? - எச்சரிக்கும் நிபுணர்கள்
இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? - எச்சரிக்கும் நிபுணர்கள்
கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என எந்தக் கடனை (more…)
நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங் களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கு ம். இது இலவசமாக கிடை க்கும் இண்ட் டீரியர் சாப் ட்வேர். மிக எளிதில் மனதி ல் தோன்றுவதை வரைபட மாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நம க்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த (more…)
இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்க ளையும் எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்த ப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளி கேசன் மூலம் நோக்கியா மொபை லின் அனைத்து மாடல்களின் ஹார்டு வேர் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற் கான உதிரி பாகங்கள் உங்களின் அரு காமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் . ஸ்பீக்கர்,மைக், சார் ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை (more…)
வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்று தான். Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப் பற்றியும், மென் பொரு ளை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் இப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
வீடியோவை ஏன் எடிட் செய்ய வேண்டும்?
சில காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமா (more…)
நீங்களாகவே பதிவு செய்த ஒலிகளில் மாற்றங்களை செய்ய உதவு ம் மிகச்சிறிய அளவிலான மென்பொருள் இது. SONY sound forge செய்யும் அதே செயன்முறை களை இந்த சிறிய அளவிலான மென் பொருள் செய்யும்.
சிறப்புக்கள்: சாதாரன குரல்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஒப் பான குரல்களாக மாற்ற முடியும். பின் புற சத்தங்களை குறைக்க முடியும். தொலை பேசி அழைப்பு ஒலிகளை உருவாக்க முடியும். முச்சு ஒலிகளை (more…)
செபி அமைப்பின் தலைவராக யூ.கே.சின்ஹா பதவி ஏற்றபிறகு பங் குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிறு முதலீட்டா ளர்களுக்குச் சாதகமாக பல்வேறு அதி ரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில், பான் கார்டு இல்லாமல் ஓராண்டில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 50,000 ரூபாய் வரை மொத்தமாகவோ, எஸ்.ஐ.பி. முறையிலோ முதலீடு செய்யலாம் என சலுகை அறிவித்தது செபி. இப்போது 50,000 ரூபாய் வரையிலான பங்குச் சந் தை முதலீட்டுக்கு டீமேட் கட்டணம் வசூ லிக்கக் கூடாது என பங்குகளை நிர்வகி த்துவரும் நிறுவனங்களுக்கு செபி ஆணை பிறப் (more…)
இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க மூன்று வக்கீல்களுடன் இணைந்து தமிழ்நாடு சட்ட ஆலோசகர்கள் என்ற இணையத்தளத்தினை துவக் கியிருக்கி றார்கள்..
இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல் லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.
எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் (more…)
இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது.
http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html
இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள (more…)
இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன் படுத்திப் பார்த்து, சென்ற வாரம் தரப் பட்ட இரண்டு புரோகிராம்கள் மிக வும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்க வும் மிக எளிதாகவும் உள்ளன. வேக மாகவும் செயல் படுகின்றன.
ஆடியோ பைல்கள் பல பார்மட் களில் இணையத்தில் கிடைக்கின் றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் (more…)
கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணிணியில் வீடியோ, ஆடியோ கோப்புகளை இய க்க உதவும் இலவச மென் பொருள்.
இந்த மென்பொருளில் ஏரா ளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென் பொ ருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொ ண்டுள்ளது.
ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரி யாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொ ண்டிருக்கின்றனர். அந்த வகையில் (more…)
கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீ னர்' ஆகும். அதனை முழுமை யாகப் பயன்படுத்த சில குறிப் புகள் இங்கு தரப்படுகின்றன.
கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொ ள்ள பல புரோகிராம்கள் நம க்கு இணையத்தில் கிடைக் கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோ கிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த (more…)