கேடியில் அறிமுகமாகி, ரசிகர்களின் ஓரளவு பாராட்டுப் பெற்ற இலியானாவுக்கு ஏனோ தமிழ் சினிமா பாராமுகம் காட்டியது. இதன் காரணமாக சோர்ந்து போன இலியானா ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகை யாக பிரகாசித்தார். தெலுங்கில் புகழின் உச்சி யில் இருந்த இலியானா தமிழ் சினிமாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், உதாசீனம் செய்து வந்தார். அவர், விஜய், ஜீவா, ஸ்ரீகார்ந் த் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சே ர்ந்து நடித்து, நூறு நாட்களை கடந்து வெற்றி விழா கொண்டாடிய நண்பன் திரைப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் (more…)