Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இல்லறமெல்லாம்

தம்பதியரிடையே மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் ஒற்றுமையையும அன்யோன்யத்தையும் அதிகரிக்கும்

கூட்டுக்குடும்பம் என்பது இன்றைக்கு அறிதாகி வருகிறது. இதற்கு காரணம் நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற ஈகோதான். ஒரு வரை ஒருவர் புரிந்து கொள்ளுதலு ம், விட்டுக்கொடுத்தலும் இருந்தால் இல்லறத்தில் ஒற்றுமை தழைத்தோ ங்கும் என்கின்றனர் முன் னோர்கள். கூட்டுக்குடும்பத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் ஒரு விசயம் ஒருவ ரைப் பற்றி மற்றொருவரிடம் குறை கூறுவது.  எனவே கூறுவதைவிட நடந்த தவ றை உரியவரிடமே எடுத்துக் கூறலா ம். சின்ன விசயங்களுக்கு கூட பாராட்டுங்கள் உங்கள்மேல் மதிப்பு அதிகரிக்கும். அதேபோல் எந்த விசயத்திற்கும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar