Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இல்லற

குடும்பத்தின் நிம்மதியை காவு வாங்கும் ஒத்துப் போகாத‌ இராசிகள்

குடும்பத்தின் நிம்மதியை காவு வாங்கும் ஒத்துப் போகாத‌ இராசிகள் குடும்பத்தின் நிம்மதியை காவு வாங்கும் ஒத்துப் போகாத‌ இராசிகள்!   ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட (more…)

இல்லறவாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது! – மருத்துவர் எச்சரிக்கை

இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது! - மருத்துவர் எச்சரிக்கை இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானதுஎன்று மருத்துவர்கள் எச்ச‍ரித்துள்ள‍னர். அதுபற்றிய (more…)

இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு மணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தை கள் பெற்று மகிழ்ச்சியை இன் னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ் ச்சி என்பது பணமோ, புகழோ , அழ கோ, படிப்போ, நல்ல குணமோ, வீர மோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே (more…)

இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள நடிகை ஜெனிலியா மீது வழக்கு பதிவு . . .

நில மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெனிலியா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய் ய ஐதராபாத் கீழ் கோர்ட் உத் தரவிட்டுள்ளது. தமிழ், தெலு ங்கு, இந்தி உள்ளிட்ட பல் வேறு மொழி படங்களில் நடி த்தவர் நடிகை ஜெனிலி யா. சமீபத்தில் மத்திய அமை ச்சரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு (more…)

இல்லறத்தில் முக்கியமானது உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான்

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வரு டும் இதமான காற்று, ஜன்னல் வழி யாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உ டைகள் அந்த கோலம், அதற் குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar