Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இல்லாத

திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால்

திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால் திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் ( #carrot ) மிகவும் முக்கியமான (more…)

ஓவியா இல்லாத BIGG BOSS – குறைந்தது T.R.P. Rating – அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ

ஓவியா இல்லாத BIGG BOSS - குறைந்தது T.R.P. Rating - அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ ஓவியா இல்லாத பிக் பாஸ் - குறைந்தது டி.ஆர்.பி. ரேட்டிங் - அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ சற்றும் எதிர்பாராத‌ பற்பல திருப்ப‍ங்களுடன் பல சுவாரஸ்ய காட்சிகளுடன் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா, தான் கொண்ட (more…)

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சனைகள் ஒரு பார்வை!

 குழந்தையின்மையால் ஏற்படுகின்ற செக்ஸ் பிரச்னைகள் 'நெய்க்கு தொண்ணை ஆதாரம்; தொண்ணைக்கு நெய் ஆதாரம்' என்று பழைய கிராமத்து ப‌ழமொழி  ஒன்று உண்டு. நெய் கீழே கொ ட்டிவிடாமல் தொண்ணை பாதுகாக்கும். தொண்ணை காற் றில் பறக்காமல், நெய் பார்த்து க்கொள்ளும்' என்பது தான் இதன் பொருள். அதுபோலத்தா ன் குழந்தையின்மையும் செக் ஸும். குழந்தையின்மையால் ஏற்படுகின்ற செக்ஸ் பிரச்னைகளைப் பற்றி (more…)

தாம்பத்திய‌ உறவில் மன வலி, உடல் வலியின்றி ஈடுபட்டு, அதீத‌ சுகத்தை பெற‌ . . .

தாம்பத்ய உறவில் உள்ள மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளைப்பற்றி அறிந்து கொள்வதற்காகவே வாத் சாயனார் காமசூத்ரா எழுதியுள்ளா ர். இதில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது இய லாத ஒன்று. ஏனெனில் நேரடியா ன செயல் பாடுகளில்தான் 60 சத விகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தி ல் எடுக்கப்பட்ட (more…)

உங்கள் அருகில் இல்லாத காதலி / மனைவிக்கு முத்த‍ம் தர, புதியதோர் பரிணாமம் – வீடியோ

அதி பயங்கரமாக வ‌ளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இன்றைய உல கம் சுருங்கிக் கொண்டே வருகிறது. உங்கள து காதலி அல்ல‍து மனைவி யை விட்டு நீங்கள் வெளி நாட்டி லோ அல்ல‍து வெளியூரிலோ இருப் ப‍வரா? கீழே உள்ள‍ வீடியோவை பார்த்த‍பின் உங்கள் மனைவி அல்ல‍ து காதலி அருகில் இல்லையென்றால், (more…)

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்!’ என்ற பழமொழியு டன் இப்போது, 'இடத்தை வாங் கிப்பார்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் போல. அந்தளவு க்கு ரியல் எஸ்டேட் ஏரியாவில் நிரம்பிக் கிடக்கின்றன புதை குழிகள். அதில் சிக்கிக் கொண் டு விட்டால், மீள்வதென்பது அத் தனை சுலபமல்ல!   இங்கே அப்படி சிக்கிக் கொண் டு ஒருவழியாக மீண்டுவிட்ட கோயம்புத்தூர், காரமடையைச் சேர்ந்த ஆறுச்சாமி - பத்மாவதி தம்பதி, அதையடுத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொ ண்டு தேடி, அழகான இடத்தை விலைக்கு வாங்கி வீட்டைக் கட்டி, தற்போது சந்தோஷ (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)

பாலியல் சம்பந்தமான மருத்துவக்கட்டுரை மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே! வேறு எந்த உள்நோக்க‍மும் இல்லை கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன. தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்ப ட்டுவிட்டால் அவளே கலவித் தொழி ல் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேரா மல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியா னதும் பெண்ணுக்கும் அதே (more…)

முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா?

ஆணோ, பெண்ணோ, திருமணத்தி ற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந் தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றி தான். ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந் த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு (more…)

ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது?

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்ப து. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தய ங்காமல் செய்யக் கூடிய வள் பெண். இப்படிப் பிற ருக்கு உதவி செய்து கொண் டு, அந்த உதவி செய்யும் கு ணத்தையே தான் வாழ்வதற் கும், பயன்படு த்திக் கொள்வதுதான் பெண்ணின் (more…)

ஒரு உண்மை சம்பவம்!- உயிர் வாடை இல்லாத திகில் கிராமங்கள்

உயிரை கொத்தாக பறித்து செல்லும் நோய்கள் அண்டாமல் விலகி ஓடுவதற்காக, இன்ன மும் சில கிராமங்களில் வழிபாடு கள் நடத்தப்படுகின் றன. அவற்றில் சில வினோ தமாக இருக்கும். அப்படித் தான் இருக்கிறது கிருஷ்ண கிரி மாவட்டம் சின் னேப்ப ள்ளி, கத்தாலைமேடு, கோட்டக்கொல்லை உள்ளிட்ட சில கிரா ம மக்கள் சேர்ந்து நடத்தும் வழிபாடு. நோய்கள் வில கி, கிரா மத்தில் சுபிட்சம் பெருக காலம்காலமாக இந்த வழிபாட் டை நடத்துகின்றனர். அப்படி என்னதான் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar