அப்பாவிப்பெண்ணாக, நடிகர் ஜீவாவுடன் ‘கற்றது தமிழ்’ திரைப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. 'அங்காடி தெரு', 'மங்காத்தா', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு', 'சேட்டை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம் வருவ தை வழக்கமாக கொண்டிருந்தார். இருவ ரும் தாய்-மகள் என்ற உற வைத் தாண்டி நல்ல நண்பர்க ளாகவே இருந்து வந்தனர். இந் நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்து விட்டதாக (more…)