Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இளநரை

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து (more…)

தினமும் வெல்லத்தை விளாம்பழத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

தினமும் வெல்லத்தை  விளாம்பழத்துடன் சேர்த்து  பிசைந்து  சாப்பிட்டு வந்தால் . . . தினமும் வெல்லத்தை  விளாம்பழத்துடன் சேர்த்து  பிசைந்து  சாப்பிட்டு வந்தால் . . . தினமும் வெல்லத்தை  விளாம்பழத்துடன் சேர்த்து  பிசைந்து  சாப்பிட்டு வந்தால் . . . (more…)

முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஆலந்தளிர், அரச இலைத்தளிர்  மகிழம்பூ, மருதாணி ப்பூ, ஆகியவற்றை தலா (more…)

தலைமுடி பிரச்சனைகளும், அதற்கான சிகிச்சைகளும்!

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனி தான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கி றார்கள்.    முடியின் வளர்ச்சி   சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலை முடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் (more…)

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறு மணமும் மருத்துவ குணங்க ளும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளி தில் கிடைக்கக்கூடியது. சமை யலில் சேர்த்து சாப்பிடும் போது நாம் மிகவும் உதாசீ னமாக தூக்கி எறிந்துவிடுகி றோம். கறிவேப்பிலையை சமையலில் சிதை க்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரண சக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப் பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் (more…)